Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

United Nations

In ஐரோப்பா
April 14, 2018 10:22 am gmt |
0 Comments
1058
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவின் அவசர கூட்டத்திற்கு, ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். சிரியா மீதான அமெரிக்காவின் எல்லை மீறிய தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள புடின், இவ்விடயம் குறித்து விவாதிக்கவே இன்று (சனிக்கிழமை) கிரெம்ளினில் வைத்து இந்த அழைப்பை விடுத்தார். சிரியாவில்...
In உலகம்
April 4, 2018 6:14 am gmt |
0 Comments
1107
மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐ.நா. அமைதிகாக்கும் படையினருக்கு ஏற்பட்ட அவலம் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் வன்மையாகக் கண்டித்துள்ளதாக பேச்சாளர் ஸ்டீஃபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். மத்திய ஆபிரிக்க குடியரசிலுள்ள ஐ.நா. தளமொன்றின் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் ஐ.நா. அமைதிகாக்கும் படை...
In உலகம்
March 28, 2018 3:33 am gmt |
0 Comments
1101
சவுதி முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, சிரிய போர் மற்றும் யேமன் நெருக்கடிகள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ச...
In இலங்கை
March 19, 2018 5:22 am gmt |
0 Comments
1095
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரின் இலங்கை தொடர்பான விவாத்தில் கலந்துக் கொள்ளவுள்ள அமைச்சர் திலக் மாரபன தலைமையிலான உயர்மட்டக் குழுவில் அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் உள்ளடங்கியுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சின் பொது தொடர்பாடல் பிரிவினால் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறி...
In கனடா
March 16, 2018 8:07 am gmt |
0 Comments
1051
உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கனடா ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களின் மகிழ்ச்சியளவு, ஆயுட்கால எதிர்ப்பார்ப்பு, சமூக உதவி மற்றும் ஊழ...
In இலங்கை
March 16, 2018 5:11 am gmt |
0 Comments
2054
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம், இலங்கை மக்கள் கடந்த ஆண்டை விட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் 156 நாடுகள் பட்டியலிடப்பட்டன. இதில் பின்லாந்து முதலிடம் பெற்றது. நோர்வே, டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றிருந்தன. கடந்த ஆண்டு 120ஆ...
In உலகம்
March 13, 2018 6:32 am gmt |
0 Comments
1236
சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான வெறுப்பை தூண்டுவதற்கு பயன்படுத்தப்படுவதாக ஐ.நா. சிறப்பு பிரதிநிதி யங்ஹீ லீ தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ம...
In உலகம்
March 13, 2018 5:43 am gmt |
0 Comments
1110
வெனிசுவேலாவில் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பின்போது ஐ.நா. பார்வையாளர்களை அனுப்பக் கூடாது என வெனிசுவேலா எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன. அத்துடன், தேர்தலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளன. வெனிசுவேலாவில் நடைபெறவுள்...
In இலங்கை
March 7, 2018 11:04 am gmt |
0 Comments
1172
நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தி, மனித உரிமைகளையும், அனைவருக்குமான பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு அதிகாரத் தரப்பினரை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தினால் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் பல்வேறு...
In உலகம்
March 7, 2018 4:29 am gmt |
0 Comments
1122
ஐ.நா. உடன்படிக்கையில் கிழக்கு திமோர் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. இருநாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லையில் நீண்டகாலமாக நீடிக்கும் மோதலை தீர்த்து வைத்தல் மற்றும் எரிவாயு துறையில் வருமானத்தை பகிர்ந்து கொள்ளும் முறை தொடர்பான உடன்படிக்கையிலேயே மேற்படி இருநாடுகளும் நேற்று (செவ்வாய்...
In இலங்கை
February 26, 2018 2:12 pm gmt |
0 Comments
1063
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியும் ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதியுமான உனா மக்கோலியின் திடீர் மறைவிற்கு வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவிற்காக அமைச்சர் அனந்தி சசிதரன், வெளியிட்டுள்ள ஊடக அறிக்...
In இலங்கை
February 26, 2018 7:06 am gmt |
0 Comments
1140
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் உனா மக்கோலியின் இறுதிக் கிரியைகளை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிமுதல் 3.30...
In இலங்கை
February 24, 2018 1:59 pm gmt |
0 Comments
1084
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஊனா மெக்கோலினின் மறைவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டேரஸிடம் ஜனாதிபதி தனது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலக்கின் அடிப்படையில் அவர் இலங்கையில் அ...
In இலங்கை
February 13, 2018 6:32 am gmt |
0 Comments
1163
ஐக்கிய நாடுகள் சபையில் நியாயமான பங்கு வகிப்பதிலிருந்து இலங்கை ஒருபோதும் தவறியதில்லை என ஜெனிவா மனிதஉரிமைகள் பேரவைக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 70ஆவது சுதந்திரத்தினத்தை உலக அறிவுசார் சொத்துரிமை நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஐ.நா மற்றும் ஏனைய சர்...
In இலங்கை
February 9, 2018 4:07 am gmt |
0 Comments
1212
ராணுவத்தினரால் தற்போது நடத்தப்படும் அனைத்துப் பாடசாலைகளும் மீண்டும் கல்வி அமைச்சின்கீழ் கொண்டுவரப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் குழுவொன்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் இலங்கை குறித்த பரிந்துரைகள் நேற்று (வியாழக்கிழமை) ...
In கனடா
January 25, 2018 10:45 am gmt |
0 Comments
1057
ஏமனில், உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள நிலையில், ஏமனுக்கு 12.1 மில்லியன் டொலர்கள் வழங்க கனடா முன்வந்துள்ளது. கனடாவின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சரின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த...
In இலங்கை
January 13, 2018 3:14 am gmt |
0 Comments
1231
ஐக்கிய நாடுகள் சபையின் 37ஆவது கூட்டத்தொடரின்போது தாமதமாகிவரும் இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் அதிருப்தியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. சபையின் 37ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி முதல் மார்ச் 23ஆம் ...
In இலங்கை
December 28, 2017 5:49 am gmt |
0 Comments
1335
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 37ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான முக்கிய விவாதம் எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கை ...
In கனடா
December 25, 2017 9:18 am gmt |
0 Comments
1081
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்கும் அமெரிக்காவின் அறிவிப்பினை நிராகரித்து ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திலிருந்து, கனடா விலகியதற்காக காரணத்தை ஐ.நாவுக்கான கனேடிய தூதர், ஐ.நா பொதுச் சபைக்கு விளக்கமளித்துள்ளார். ஜெருசலேம் விவகாரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் மீதான வ...