நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் மற்றும் டான் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்திற்கு சிங்கப்பாதை எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் பணியாற்றவுள்ள கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

















