• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் 3600 லீட்டர் மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது!

997 Views
3 years ago
69 1
0
Share
Facebook Twitter WhatsApp
    shagan shagan
    0 Subscriber

    கிளிநொச்சி முழங்காவில் நாச்சிக்குடா பகுதியில் 3600 லீட்டர் மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

    முழங்காவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கொள்கலன்களில் நிறைத்து வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

    இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய 55 வயதான ஸ்லாமியர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், 3600 லீட்டர் மண்ணெண்ணையும் மீட்கப்பட்டுள்ளது.

    குறித்த மண்ணெண்ணை வெள்ளை நிறமானது எனவும், இலங்கையில் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணையிலிருந்து வேறுபட்டு காணப்படுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

    குறித்த மண்ணேண்ணை இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் முழங்காவில் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைக்குட்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    Related

    Category: இலங்கை
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    தபால்மூல வாக்குப் பதிவுக்கான மூன்றாம் நாள் இன்று!
    இலங்கை

    உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைந்தது!

    2025-04-29
    இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!
    இலங்கை

    இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

    2025-04-29
    உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!
    இலங்கை

    உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!

    2025-04-29
    படலந்த  அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு!
    இலங்கை

    படலந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு!

    2025-04-29
    பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
    இலங்கை

    பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

    2025-04-29
    பெரியவர்களான நாம் தவறவிட்ட பல பாடங்கள் உள்ளன! -பிரதமர்
    இலங்கை

    தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படமாட்டாது!

    2025-04-29
    Next Post
    நைஜீரியாவில் சிறை உடைப்பு: கிட்டத்தட்ட 900 கைதிகள் தப்பியோட்டம்!

    நைஜீரியாவில் சிறை உடைப்பு: கிட்டத்தட்ட 900 கைதிகள் தப்பியோட்டம்!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.