புதுக்குடியிருப்பு பிரதேச செயலருக்கு அவதூறு ஏற்படுத்தியமை தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தால் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
எரிபொருளை மீட்டமை தொடர்பில் பிரதேச செயலருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமை கண்டித்து குறித்த கவனயீர்ப்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தினரால் சில நிமிடங்கள் பதாகைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது














