வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ 10ஆம் திருவிழா நேற்று (வியாழக்கிழமை)மிக சிறப்பாக நடைபெற்றது.
மாலை இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து முத்துக்குமார சுவாமி திருமஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , வெளி வீதியுலா வந்தார்.