• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டமை தொடர்பில் அறிக்கை கோரப்பட்டது!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/01/04
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
31
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டமை தொடர்பில் இலங்கை பெட்ரோலியக்  கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் ஆகியவற்றிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை கோரியுள்ளார்.

நஷ்டத்தில் இயங்கும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்க வேண்டாம் என நிதி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.

எனினும், மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கைகளை மீறி இந்த நிறுவனங்கள் மேலதிக கொடுப்பனவுகளை வழங்கியுள்ளதாக ஜனாதிபதிக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 02 மாத சம்பளத்தை அதன் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக வழங்கியுள்ளதுடன், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அதன் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு இலட்சம் ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related

Tags: இலங்கை பெட்ரோலியக்  கூட்டுத்தாபனம்மேலதிக கொடுப்பனவுஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாசகம் பெறுபவர்கள் நாளாந்தம் 7 ஆயிரம் ரூபாய்வரை வருமானம் பெறுகின்றனர்?

Next Post

இதொகாவின் உறுப்பினர்களுடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

Related Posts

கல்முனையில் ‘ஸ்மார்ட் போர்ட்’ , நவீன வசதிகளுடன் கூடிய 5 மலசல கூடங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு!
அம்பாறை

2026-03-19
தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு!
இலங்கை

விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் – ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவர் கோரிக்கை!

வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!
ஆசிரியர் தெரிவு

வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!

2026-03-19
யாழ் பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்!

அன்னை பூபதியின் தியாகத்தை நினைவுகூர்ந்து நினைவேந்தல் மாதத்தை ஆரம்பித்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
கிழக்கு மாகாணம்

அன்னை பூபதியின் தியாகத்தை நினைவுகூர்ந்து நினைவேந்தல் மாதத்தை ஆரம்பித்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

2026-03-19
Next Post
இதொகாவின் உறுப்பினர்களுடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

இதொகாவின் உறுப்பினர்களுடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

கொழும்பு - கதிர்காமம் பேருந்து சேவைகள் இன்று முதல் இரத்து !

மாற்றத்திற்காக போராடியவர்களை தேர்தலுக்கு தயாராகுமாறு சாணக்கியன் அழைப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
கல்முனையில் ‘ஸ்மார்ட் போர்ட்’ , நவீன வசதிகளுடன் கூடிய 5 மலசல கூடங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு!

கல்முனையில் ‘ஸ்மார்ட் போர்ட்’ , நவீன வசதிகளுடன் கூடிய 5 மலசல கூடங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு!

0
தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு!

தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு!

0
விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் – ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவர் கோரிக்கை!

விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் – ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவர் கோரிக்கை!

0
வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!

வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!

0
யாழ் பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்!

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்!

0
கல்முனையில் ‘ஸ்மார்ட் போர்ட்’ , நவீன வசதிகளுடன் கூடிய 5 மலசல கூடங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு!

கல்முனையில் ‘ஸ்மார்ட் போர்ட்’ , நவீன வசதிகளுடன் கூடிய 5 மலசல கூடங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு!

2026-03-19
தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு!

தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு!

2026-03-19
விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் – ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவர் கோரிக்கை!

விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் – ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவர் கோரிக்கை!

2026-03-19
வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!

வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!

2026-03-19
யாழ் பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்!

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்!

2026-03-19

Recent News

கல்முனையில் ‘ஸ்மார்ட் போர்ட்’ , நவீன வசதிகளுடன் கூடிய 5 மலசல கூடங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு!

கல்முனையில் ‘ஸ்மார்ட் போர்ட்’ , நவீன வசதிகளுடன் கூடிய 5 மலசல கூடங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு!

2026-03-19
தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு!

தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு!

2026-03-19
விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் – ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவர் கோரிக்கை!

விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் – ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவர் கோரிக்கை!

2026-03-19
வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!

வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!

2026-03-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.