• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ். தல்செவன காணியை பெற்று தருமாறு ஆறுதிருமுருகன் கோரிக்கை!

shagan by shagan
2023/02/23
in இலங்கை, பிரதான செய்திகள்
72 0
A A
0
35
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் “தல்செவன” விடுதி அமைந்துள்ள 200 வருடங்கள் பழமை வாய்ந்த “திருகோண சத்திரம்” எனும் சிவபூமி அறக்கட்டளைக்கு சொந்தமான காணியினை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரிடம்  அகில இலங்கை இந்து மா மன்றத்தின் உப தலைவரும் , சிவபூமி அறக்கட்டளை தலைவருமான  கலாநிதி ஆறு திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பின்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தான் எதிர்க்கட்சி தலைவரிடம் அவ்வாறு கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,  சந்திப்பின் போது , எதிர்க்கட்சி தலைவரிடம் கீரிமலை காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இருக்கின்ற கோயில்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதை விடுவிக்கின்ற முயற்சியினை முன்னெடுக்க வேண்டும்.

அதேபோல் தல்செவன விடுதிக்கென பயன்படுத்தப்படுகின்ற 200 வருடம் பழமை வாய்ந்த திருகோணசத்திரம் என்கின்ற சிவ பூமி அறக்கட்டளைக்குரிய அந்த நிலத்தினை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

அத்துடன் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, மற்றும் இராமநாதன் இந்து கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலைகளும் பேருந்து இல்லாமல் இருக்கின்றார்கள் அவர்களுக்கு பேருந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

அதற்கு பேருந்தை வழங்க முடியும். அதனை பரிசீலித்து விரைவில் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

மேலும் வீட்டுத்திட்டத்தை உங்களுடைய தந்தையார் பிரேமதாசா அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அது ஒரு நல்ல பணி இருநூறு வருடமாக மலையகத் தமிழர்கள் இன்னும் அடிமையாக வீடு வாசல் இல்லாது இருக்கின்றார்கள் அவர்களுக்கும் நன்றியோடு  வீட்டு திட்டம் வழங்குகின்ற முயற்சியில் தாங்கள் ஈடுபட வேண்டும் எனவும் நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம்” என தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். போதனா வைத்தியசாலையில் பணிப் பகிஷ்கரிப்பு!

Next Post

மரண தண்டனையை அமுல்படுத்தும் உத்தரவுகளில் ஜனாதிபதி கையெழுத்திடமாட்டார் என அறிவிப்பு!

Related Posts

கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!
ஆசிரியர் தெரிவு

கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!

2026-03-19
இலங்கை – பிரான்ஸ் உறவை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தூதுவர் ரெமி லம்பேர்ட் உறுதி!
இலங்கை

இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!

சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!
இலங்கை

சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!

2026-03-19
கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!
BREAKING

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2026-03-19
Next Post
Private: சிறுவர்களை கேடயமாக பாவிப்பது பாரிய குற்றம் – ஜனாதிபதி

மரண தண்டனையை அமுல்படுத்தும் உத்தரவுகளில் ஜனாதிபதி கையெழுத்திடமாட்டார் என அறிவிப்பு!

குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம்  ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆரம்பம்!

தேர்தல் ஆணைக்குழுவிற்கு பணம் அனுப்பியுள்ள யாழ்.இளைஞன்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இங்கிலாந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 25 சதவீதமாக உயர்வு!

இங்கிலாந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 25 சதவீதமாக உயர்வு!

0
கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!

கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!

0
இலங்கை – பிரான்ஸ் உறவை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தூதுவர் ரெமி லம்பேர்ட் உறுதி!

இலங்கை – பிரான்ஸ் உறவை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தூதுவர் ரெமி லம்பேர்ட் உறுதி!

0
இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

0
அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!

அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!

0
இங்கிலாந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 25 சதவீதமாக உயர்வு!

இங்கிலாந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 25 சதவீதமாக உயர்வு!

2026-03-19
கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!

கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!

2026-03-19
இலங்கை – பிரான்ஸ் உறவை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தூதுவர் ரெமி லம்பேர்ட் உறுதி!

இலங்கை – பிரான்ஸ் உறவை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தூதுவர் ரெமி லம்பேர்ட் உறுதி!

2026-03-19
இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

2026-03-19
அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!

அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!

2026-03-19

Recent News

இங்கிலாந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 25 சதவீதமாக உயர்வு!

இங்கிலாந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 25 சதவீதமாக உயர்வு!

2026-03-19
கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!

கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!

2026-03-19
இலங்கை – பிரான்ஸ் உறவை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தூதுவர் ரெமி லம்பேர்ட் உறுதி!

இலங்கை – பிரான்ஸ் உறவை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தூதுவர் ரெமி லம்பேர்ட் உறுதி!

2026-03-19
இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

2026-03-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.