• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழிபாடுகள்!!

பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழிபாடுகள்!!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/04/09
in இலங்கை, பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

உலக மீட்பராக அவதரித்த ஜேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் உயிர்த்த ஞாயிறு உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்களால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு ஆலய விளக்குகள் அணைக்கப்பட்டு புது தீமுட்டி மெழுகுதிரி ஏற்றி உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்களினால் இந்த உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகள் நடாத்தப்பட்டன.

இதன்போது ஜேசு பிரான் உயிர்த்தெழும் நிகழ்வினை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டிருந்த திருச்சொரூபம் ஆயரினால் திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது மெழுகுதிரி செபிக்கப்பட்டு நீரினுள் அமிழ்த்தப்பட்டு புனித நீர் பக்தர்களுக்குத் தெளிக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டார்கள்.

உயிர்த்த ஞாயிறு விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.

இதன்போது 2019 ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளின்போது உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவரது ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு வழிபாட்டினை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு தேவாலயங்களுக்கு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் உயிர்த்த ஞாயிறு வழிபாடு !

Next Post

தமிழர் இருப்புக்களை பாதுகாப்பதற்கு பொதுக்கட்டமைப்பு உருவாக்கம்!!

Related Posts

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 101 பேர் காணாமல் போனதாக தகவல்!
BREAKING

ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!

2026-03-04
அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி
யாழ்ப்பாணம்

அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

2026-03-04
சஜித் வென்றால் சம்பளம் உறுதி : பழனி திகாம்பரம்
இலங்கை

கிளங்கன் வைத்தியசாலை விவகாரம் – திகாம்பரம் MP கருத்து!

2026-03-04
வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்
வட மாகாணம்

வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்

2026-03-04
மத்திய கிழக்கு போர்ச் சூழல்: இலங்கை பொருளாதார தாக்கம் குறித்து கலந்துரையாடல்
இலங்கை

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: இலங்கை பொருளாதார தாக்கம் குறித்து கலந்துரையாடல்

2026-03-04
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை!

2026-03-04
Next Post
தமிழர் இருப்புக்களை பாதுகாப்பதற்கு பொதுக்கட்டமைப்பு உருவாக்கம்!!

தமிழர் இருப்புக்களை பாதுகாப்பதற்கு பொதுக்கட்டமைப்பு உருவாக்கம்!!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று!!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து அஞ்சத்தேவையில்லை - அமைச்சர் டக்ளஸ்

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 26 புதிய பேருந்துகள் நுவரெலியாவுக்கு !!

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 26 புதிய பேருந்துகள் நுவரெலியாவுக்கு !!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05

ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!

0
பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

0
சஜித் வென்றால் சம்பளம் உறுதி : பழனி திகாம்பரம்

கிளங்கன் வைத்தியசாலை விவகாரம் – திகாம்பரம் MP கருத்து!

0
அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

0
வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்

வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்

0

ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!

2026-03-04
பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

2026-03-04
அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

2026-03-04
சஜித் வென்றால் சம்பளம் உறுதி : பழனி திகாம்பரம்

கிளங்கன் வைத்தியசாலை விவகாரம் – திகாம்பரம் MP கருத்து!

2026-03-04
வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்

வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்

2026-03-04

Recent News

ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!

2026-03-04
பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

2026-03-04
அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

2026-03-04
சஜித் வென்றால் சம்பளம் உறுதி : பழனி திகாம்பரம்

கிளங்கன் வைத்தியசாலை விவகாரம் – திகாம்பரம் MP கருத்து!

2026-03-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.