• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் குற்றவாளி – நீதிமன்றம் அறிவிப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/06/12
in அமொிக்கா, உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
31
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டா் பைடனை (Hunter Biden) குற்றவாளியாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

போதைப்பொருள் பழக்கம் இல்லை என பொய் கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு துப்பாக்கி வாங்கியமை உட்பட மூன்று வழக்குகளில் ஹன்டா் பைடன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஹன்டா் பைடனுக்கு அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு சட்ட வல்லுநா்கள் தெரிவித்தனா்.

எனினும், முதல்முறை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுமா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசு உரிமம் பெற்ற துப்பாக்கி வியாபாரியிடம், தான் போதைப்பொருள் பயன்படுத்தாத நபா் என்ற விண்ணப்பத்தை ஹன்டா் பைடன் கடந்த 2018 ஆம் ஆண்டு சமா்ப்பித்து துப்பாக்கியை பெற்றுள்ளாா்.

பொய்யான தகவல்களை கூறி சட்டவிரோதமாக 11 நாட்கள் வரை அவா் துப்பாக்கியை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை குற்றவாளியாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்தது.

அத்துடன், மேலாடையின்றி ஹன்டா் பைடன் அவரது அறையில் போதைப்பொருள் பயன்படுத்தும் புகைப்படங்கள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டது. மேலும், அவா் கொகைன் பயன்படுத்தும் வீடியோ காட்சிகளையும் பாா்வையிட்ட நீதிபதி ஹன்டா் பைடன் குற்றவாளியாக அறிவித்தாா்.

மேலும், ஹன்டா் பைடனுக்குச் சொந்தமான லொறியொன்றில் துப்பாக்கி இருப்பதைக் கண்டு அச்சமடைந்ததால் அதை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்ததாகவும் அதை தெருவில் இருந்த நபா் எடுத்ததாகவும் ஹன்டா் பைடனின் மறைந்த சகோதரா் பியு பைடனின் மனைவி ஹல்லி பைடன் நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

குறித்த நபரிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றிய பொலிஸார், இவ்விடயம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனிடையே, 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தோ்தலுக்கு முன்னா் தன்னைப் பற்றிய இரகசியங்களை மறைப்பதற்காக நடிகைக்குப் பணம் அளித்த விவகாரத்தில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பும் மேன்ஹாட்டான் நீதிமன்றத்தால் அண்மையில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில் இவ்வாண்டு இறுதியில் ஜனாதிபதி தோ்தல் நடைபெறவுள்ளநிலையில், அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாகவே தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஹன்டா் பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவருமே தெரிவித்து வருகின்றனா்.

Related

Tags: gun trialHunter Bidenriminally convictedUS President
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆந்திராவின் முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் சந்திரபாபு நாயுடு!

Next Post

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட வெற்றி அல்ல – ஜனாதிபதி!

Related Posts

ஈரானின் உச்ச தலைவரின் மறைவுக்கு ரணில் விக்ரமசிங்க இரங்கல்!
இலங்கை

2026-03-05
காணாமல் போன யாழ் மீனவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயல்படுங்கள் – கஜேந்திரகுமார் mp வேண்டுகோள்!

சம்மாந்துறையில் 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடு!

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை!

நிந்தவூர் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ற்கு ஆதரவு – SJB அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அம்பாறை

கச்சத்தீவு திருவிழாவில் இம்முறை ஏற்பட்ட குறைபாடுகள் அடுத்தமுறை தீர்க்கப்படும்!

அனைத்து சுகாதார  அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு!

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட வெற்றி அல்ல - ஜனாதிபதி!

யுரேனஸ்ஸை அடைவதே என் கனவு! -எலோன் மஸ்க்

யுரேனஸ்ஸை அடைவதே என் கனவு! -எலோன் மஸ்க்

தொழிற்சாலையொன்றில் இரசாயனம் வெளியிடப்பட்டதால் சுமார் 30 பேர் சுகவீனம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
ஈரானின் உச்ச தலைவரின் மறைவுக்கு ரணில் விக்ரமசிங்க இரங்கல்!

ஈரானின் உச்ச தலைவரின் மறைவுக்கு ரணில் விக்ரமசிங்க இரங்கல்!

0
காணாமல் போன யாழ் மீனவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயல்படுங்கள் – கஜேந்திரகுமார் mp வேண்டுகோள்!

காணாமல் போன யாழ் மீனவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயல்படுங்கள் – கஜேந்திரகுமார் mp வேண்டுகோள்!

0
சம்மாந்துறையில் 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடு!

சம்மாந்துறையில் 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடு!

0
நிந்தவூர் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ற்கு ஆதரவு – SJB அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நிந்தவூர் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ற்கு ஆதரவு – SJB அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை!

0
ஈரானின் உச்ச தலைவரின் மறைவுக்கு ரணில் விக்ரமசிங்க இரங்கல்!

ஈரானின் உச்ச தலைவரின் மறைவுக்கு ரணில் விக்ரமசிங்க இரங்கல்!

2026-03-05
காணாமல் போன யாழ் மீனவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயல்படுங்கள் – கஜேந்திரகுமார் mp வேண்டுகோள்!

காணாமல் போன யாழ் மீனவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயல்படுங்கள் – கஜேந்திரகுமார் mp வேண்டுகோள்!

2026-03-05
சம்மாந்துறையில் 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடு!

சம்மாந்துறையில் 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடு!

2026-03-05
மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை!

2026-03-05
நிந்தவூர் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ற்கு ஆதரவு – SJB அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நிந்தவூர் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ற்கு ஆதரவு – SJB அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2026-03-05

Recent News

ஈரானின் உச்ச தலைவரின் மறைவுக்கு ரணில் விக்ரமசிங்க இரங்கல்!

ஈரானின் உச்ச தலைவரின் மறைவுக்கு ரணில் விக்ரமசிங்க இரங்கல்!

2026-03-05
காணாமல் போன யாழ் மீனவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயல்படுங்கள் – கஜேந்திரகுமார் mp வேண்டுகோள்!

காணாமல் போன யாழ் மீனவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயல்படுங்கள் – கஜேந்திரகுமார் mp வேண்டுகோள்!

2026-03-05
சம்மாந்துறையில் 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடு!

சம்மாந்துறையில் 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடு!

2026-03-05
மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை!

2026-03-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.