• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களுடன் விசேட கலந்துரையாடல்

Kavipriya S by Kavipriya S
2024/11/23
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (22) கலந்துரையாடினார்.

சுகாதார வல்லுநர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் சரியான சுகாதார சேவையைப் பேணுவதற்கு எடுக்கப்பட வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் (ACMOA), மருத்துவ நிபுணர்களின் சங்கம் (AMS), அரசாங்க பல்மருத்துவ சங்கம் (GDSA), அகில இலங்கை தாதியர் சங்கம், பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கம் மற்றும் அரசாங்க தாதியர் சங்கம் ஆகியன பங்குபற்றவுள்ளன.

இதன்போது, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தமது தொழில் பிரச்சினைகளை சுகாதார அமைச்சரிடம் முன்வைத்துள்ளனர். இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சுடன் இணைந்து தற்போதுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது எனவும் இதன் ஊடாக சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கு முறையாக செயற்பட முடியும் எனவும் வலியுறுத்தினார்.

புதிய பிரச்சினைகளை உருவாக்குவதற்கு இடமளிக்காமல், தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைவரின் ஆதரவையும் வழங்குமாறும் அமைச்சர் விசேட கோரிக்கை விடுத்தார்.

மேலும், இந்த நாட்டில் இலவச சுகாதார சேவை சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளதால், சுகாதார நிபுணர்களின் தொழில்சார் கௌரவத்தை சுகாதார அமைச்சு தொடர்ந்தும் பாதுகாக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்

இந்த கூட்டத்தில் , பிரதி சுகாதார அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி, பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நஜித் இந்திக்க, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, மேலதிக செயலாளர்கள், பிரதி பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நினைவாலய திறப்புக்கு அழைப்பு

Next Post

பூதாகரமாகியுள்ள இனக்கலவரம் – 258 பேர் உயிரிழப்பு – 1000 பேர் காயம்

Related Posts

குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!
இலங்கை

2026-05-07
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!
அமொிக்கா

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

2026-05-07
‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!
உலகம்

யாழ் மாவட்ட  512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி – யாழ் செயலர்  மருதலிங்கம் பிரதீபன் இடையில் விசேட சந்திப்பு!

சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் முதலை!

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

நிதி மோசடி, விசா விதிமீறல் குற்றச்சாட்டில் மேலும் பல வெளிநாட்டவர்கள் கைது!

2026-05-07
Next Post
பூதாகரமாகியுள்ள இனக்கலவரம் – 258 பேர் உயிரிழப்பு – 1000 பேர் காயம்

பூதாகரமாகியுள்ள இனக்கலவரம் - 258 பேர் உயிரிழப்பு - 1000 பேர் காயம்

யாழில் ஊருக்குள் புகுந்த பாரிய முதலையால் பரப்பு!

அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் – விஜித ஹேரத்

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

0
‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!

‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!

0
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

0
யாழ் மாவட்ட  512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி – யாழ் செயலர்  மருதலிங்கம் பிரதீபன் இடையில் விசேட சந்திப்பு!

யாழ் மாவட்ட 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி – யாழ் செயலர் மருதலிங்கம் பிரதீபன் இடையில் விசேட சந்திப்பு!

0
சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் முதலை!

சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் முதலை!

0
குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

2026-05-07
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

2026-05-07
‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!

‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!

2026-05-07
யாழ் மாவட்ட  512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி – யாழ் செயலர்  மருதலிங்கம் பிரதீபன் இடையில் விசேட சந்திப்பு!

யாழ் மாவட்ட 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி – யாழ் செயலர் மருதலிங்கம் பிரதீபன் இடையில் விசேட சந்திப்பு!

2026-05-07
சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் முதலை!

சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் முதலை!

2026-05-07

Recent News

குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

2026-05-07
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

2026-05-07
‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!

‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!

2026-05-07
யாழ் மாவட்ட  512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி – யாழ் செயலர்  மருதலிங்கம் பிரதீபன் இடையில் விசேட சந்திப்பு!

யாழ் மாவட்ட 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி – யாழ் செயலர் மருதலிங்கம் பிரதீபன் இடையில் விசேட சந்திப்பு!

2026-05-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.