• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பிக்பொஸ் 8: முத்துக்குமரனுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தெகை எவ்வளவு தெரியுமா?

Kavipriya S by Kavipriya S
2025/01/20
in இந்தியா, சினிமா, பிரதான செய்திகள்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பொஸ் -8 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக முடிவடைந்தது. இதில், மேடை பேச்சாளரான முத்துக்குமரன் அதிக வாக்குகளைப் பெற்று  வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

பிக் பொஸ் வீட்டில் முத்துக்குமரன்  தன்னுடைய கருத்துக்களை தைரியமாக முன்வைத்து பேசும்  விதமும், அதே நேரம் தவறு செய்துவிட்டால், அதற்கு மன்னிப்பு கேட்ட விதமும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதனால், முத்து நோமினேட் செய்யப்பட்ட போதும், மக்கள் அவருக்கு வாக்களித்து காப்பாற்றி வந்தனர்.  இதனால், 50 நாட்களை கடந்த பொழுதே முத்து தான் வெற்றியாளர் என்று பலரும் தீர்மானித்து விட்டனர்.

இதேவேளை சௌவுந்தர்யா 2வது இடத்தையும், விஜே விஷால் மூன்றாவது இடத்தையும், ரயான் 4வது இடத்தையும், பவித்ரா ஜனனி 5வது இடத்தையும் பிடித்தனர்.

இந்நிலையில் முத்துக்குமரனுக்கு பரிசாக  இந்திய பெறுமதியில் 40 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், அப் பணத்தை, கடன் இல்லாமல் வீடு கட்ட பயன்படுத்த தான் தீர்மானித்துள்ளதாகவும் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகத்திற்காகவும் சில விஷயங்கள் செய்யப்போவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.  இதேவேளை பிக்பொஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்த முத்துகுமரனுக்கு சம்பளமாக 10 லட்சமும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் இந்த சீசனில் மக்களுக்கு பெரிய வருத்தம் என்ன வென்றால்,பணப்பெட்டி டாஸ்க்கில் 2 நொடி தாமதத்தால் ஜாக்குலின் அதிரடியாக வெளியேற்றப்பட்டது தான், அவர் மட்டும் வீட்டில் இருந்து இருந்தால், நிச்சயம் அவருக்கு இரண்டாம் இடம் கிடைத்து இருக்கும் எனவும் மக்கள் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தங்க விலை அப்டேட்!

Next Post

முல்லைத்தீவு கடற்கரையில் பட்டத்திருவிழா!

Related Posts

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

2026-03-13
மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!
உலகம்

போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!
ஆசிரியர் தெரிவு

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

2026-03-13
ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு
சினிமா

ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!
அமொிக்கா

ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!

2026-03-13
Next Post
முல்லைத்தீவு கடற்கரையில் பட்டத்திருவிழா!

முல்லைத்தீவு கடற்கரையில் பட்டத்திருவிழா!

சீரற்ற வானிலையால் சுமார் 17 ஆயிரம் பேர் பாதிப்பு!

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை உத்தரவு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

0
போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.