கலர் போட்டோ புகழ், சந்தீப் ராஜ் இயக்கத்தில் சாக்சி மடோல்கர் கதாநாயகியாக நடிக்கும் ‘மௌக்லி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
‘மௌக்லி’ படத்தின் டீசரை ஜூனியர் என்.டி.ஆர் பிரமாண்டமாக வெளியிட்டுள்ளார்.
‘மௌக்லி’ படத்தில் இளம் ஹீரோ ரோஷன் கனகலா கதாநாயகனாக நடிகத்துள்ளார்.
பண்டி சரோஜ் குமார் வில்லனாகவும், ஹர்ஷா செமுடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.
இப்படம் டிசம்பர் 12ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


















