• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
போர் பதற்றம்-  ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்

Hanushya P by Hanushya P
2026/03/05
in சினிமா
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

யாஷ் கதாநாயகனாக நடிக்கும் ’ டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் குரோன்-அப்ஸ்’ படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் என பலர் நடித்துள்ளனர். கன்னடம், ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தை விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தைத் தயாரித்துள்ள கேவிஎன் புரொடக் ஷன்ஸ் நிறுவனம் யாஷின் மாஸ்டர்மைண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் மார்ச் 19-ம் திகதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான புரமோஷன் பணிகள் தொடங்கி இருந்தன

இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து வரும் போர் காரணமாகப் படத்தின் ரிலீஸ் திகதியை, ஜூன் 4-ம் திகதிக்குத் தள்ளி வைத்துள்ளனர். இதுபற்றி படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தப் படம் இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் இணைவதற்கான நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்கு வளைகுடா நாடுகள் முக்கிய சந்தையாக இருப்பதால், அங்கு நடைபெற்று வரும் சூழ்நிலைகளைத் தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வந்தனர். விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, நீண்ட யோசனைக்குப் பிறகு ரிலீஸ் திகதியை மாற்றியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.

Related

Tags: film 'Toxic:Kannada and EnglishTamilTeluguTrump Inaugurationwill be released in HindiYash
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மத்திய கிழக்கு போரில் கனடா இராணுவ பங்கேற்பு மறுக்க முடியாது

Next Post

டி:20 உலகக் கிண்ணம்; இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று!

Related Posts

ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!
சினிமா

ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!

2026-05-20
ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

2026-05-15
கருப்பு பட வெளியீட்டிற்காக கடனை அடைக்க முன்வந்த சூர்யா!

2026-05-14
தாமதமாகும் கருப்பு வெளியீடு; உருக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி!
இந்தியா

தாமதமாகும் கருப்பு வெளியீடு; உருக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி!

2026-05-14
‘த்ரிஷ்யம் 3’ (Drishyam 3) படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியானது !

2026-05-12
சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?
சினிமா

சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?

2026-05-11
Next Post
டி:20 உலகக் கிண்ணம்; இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று!

டி:20 உலகக் கிண்ணம்; இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று!

வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார் ரொஹான் ஒலுகல!

நீரின்றி 2.8 லட்சம் மக்கள் பாதிப்பு: சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனத்திற்கு 22 மில்லியன் பவுண்ட் அபராதம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
நாளை ஆரம்பமாகும் ஐபில் பிளேஓப் போட்டிகள் : பெங்களுர் எதிர் குஜராத் பலப்பரீட்சை

இங்கிலிஸ் பீரிமியர் லீக் :  ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

வித்யா கொலை வழக்கில் உயிர் மாய்துகொண்ட நபரின் இறுதி சடங்கு அரச செலவில்!

அரச ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கான ‘சுரக்கும’ திட்டம்: ஆயுட்காலம் வரை ரூ.50,000 மாதாந்த ஓய்வூதியத்துடன் பல சலுகைகள்!

வவுணதீவு , பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-05-25

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.