• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/12/05
in சினிமா, பிரதான செய்திகள்
75 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தெலுங்கின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று (5) வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின், அனைத்து கட்டண பிரீமியர் காட்சிகளும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக நேற்று திடீரென இரத்து செய்யப்பட்டன.

இதனையடுத்து பிரீமியர் காட்சிகள் இரத்து செய்யப்பட்ட சில மணிநேரங்களிலேயே, படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள தயாரிப்பு தரப்பு, “கனத்த இதயத்துடன், தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக ’அகண்டா 2’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாது என்பதை வருத்தத்துடன் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது எங்களுக்கு மிகவும் வேதனையான தருணம். படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் ஒவ்வொரு ரசிகருக்கும், சினிமா பிரியர்களுக்கும் இது ஏற்படுத்தும் ஏமாற்றத்தை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொள்கிறோம்.

இந்தச் சிக்கலை விரைவில் தீர்க்க நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். 

இந்த சிரமத்திற்கு மனதார மன்னிப்பு கோருகிறோம்.

உங்களின் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. விரைவில் ஒரு நேர்மறையான அறிவிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம் என்று உறுதியளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

பால​கிருஷ்ணா நடித்து 2021 ஆம் ஆண்டில் வெளி​யான ‘அகண்​டா’ படம் சூப்​பர் ஹிட் வெற்​றியை பெற்​றது. 

போயபதி ஸ்ரீனு இயக்​கிய இதில் பால​கிருஷ்ணா 2 வேடங்​களில் நடித்திருந்தார். 

இப்​படத்​தின் இரண்​டாம் பாகம் இப்​போது உருவாகி​யுள்​ளது. 

Related

Tags: Akhanda 2Balakrishnaஅகண்டா 2பாலகிருஷ்ணா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட மக்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்!

Next Post

கொழும்பு ஜெம்பெட்டா வீதியில் 5 வீடுகள் இடிந்து வீழ்ந்தன : உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது

Related Posts

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: கார் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் தப்பி ஓட்டம்!

2026-03-21
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!
இலங்கை

திருகோணமலையில் எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்: நால்வர் கைது!

2026-03-21
மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!

மட்டு நகருக்கு சென்று காணாமல் போன இளம் தாயுடன் குழந்தை உயிருடன் மீட்பு – அழுகிய நிலையில் பெண் ஒருவர் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு!
இலங்கை

மட்டு நகருக்கு சென்று காணாமல் போன இளம் தாயுடன் குழந்தை உயிருடன் மீட்பு – அழுகிய நிலையில் பெண் ஒருவர் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு!

2026-03-21
Next Post
கொழும்பு ஜெம்பெட்டா வீதியில் 5 வீடுகள் இடிந்து வீழ்ந்தன : உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது

கொழும்பு ஜெம்பெட்டா வீதியில் 5 வீடுகள் இடிந்து வீழ்ந்தன : உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது

ரயில் பருவச் சீட்டுகளை பேருந்துகளில் பயன்படுத்தி பயணிக்கலாம்!

இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியுடன் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பரவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு!

இன்றைய வானிலை

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: கார் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் தப்பி ஓட்டம்!

0
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

0
சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!

திருகோணமலையில் எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்: நால்வர் கைது!

0
யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

2026-03-22

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.