• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கோல் மழையில் நனைந்த ப்ளூ ஸ்டார்! 9-1 என அப்கன்ட்ரி லயன்ஸ் அபார வெற்றி!

Hanushya P by Hanushya P
2026/07/18
in இலங்கை, உதைப்பந்தாட்டம், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற சூப்பர் லீக் 2025/26 தொடரின் விறுவிறுப்பான லீக் போட்டியில் ஃபசுல் ரஹ்மான் அவர்களின் பயிற்சியின் கீழ் களம் கண்ட அப்கன்ட்ரி லயன்ஸ் விளையாட்டுக் கழகம்,  ப்ளூ ஸ்டார் அணியை கோல் மழையில் நனைய வைத்து திகைக்க வைத்தது. 32°C வெப்பநிலையைக் கொண்ட சவாலான காலநிலைச் சூழலில்,  நடுவர் சதுர மதுரங்கவின் நடுநிலைத் தீர்ப்புகளுடன் ஆரம்பமான இப்போட்டியின் முதல் பாதியிலேயே அப்கன்ட்ரி லயன்ஸ் அணி 6 கோல்களைப் புகுத்தி ஆட்டத்தை முற்றாகத் தன்வசப்படுத்தியது.

ஆட்டம் தொடங்கிய 12ஆவது நிமிடத்தில் ப்ளூ ஸ்டார் அணியின் தற்காப்பு வீரரான ஜெரி ஒம்பேபே துரதிர்ஷ்டவசமாக அடித்த சொந்தக் கோல் மூலம் அப்கன்ட்ரி லயன்ஸ் அணி தனது கணக்கைத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அப்கன்ட்ரி லயன்ஸ் அணியின் வீரர்கள் ப்ளூ ஸ்டார் அணியின் பின்களத்தை மிகத் தீவிரமாகத் தாக்கினர். 34 மற்றும் 38ஆவது நிமிடங்களில் முகமது இஷான் அடுத்தடுத்து இரண்டு அபார கோல்களை அடித்ததுடன், 39ஆவது நிமிடத்தில் முகமது அகீப் ஒரு கோலைப் பெற்றுக்கொடுத்தார். ப்ளூ ஸ்டார் அணியின் முகமது ஷிபான் 41ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்துத் தனது அணிக்கு ஆறுதல் அளித்த போதிலும், முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் அப்கன்ட்ரி லயன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பெஞ்சமின் யார்க் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து முதல் பாதியிலேயே அணியின் நிலையை 6-1 என உயர்த்தினார்.

இரண்டாம் பாதியிலும் அப்கன்ட்ரி லயன்ஸ் அணியின் ஆதிக்கம் குறையாமல் தொடர்ந்தது. 50ஆவது நிமிடத்தில் முகமது அகீப் தனது இரண்டாவது கோலையும், 80ஆவது நிமிடத்தில் அப்துல் ரஹ்மான் யஹ்யா ஒரு கோலையும் பெற்றனர். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் பெஞ்சமின் யார்க் மீண்டும் ஒரு கோலடித்து தனது அசாத்திய ‘ஹேட்ரிக்’ கோலை நிறைவு செய்ய,  இறுதி நேர முடிவில் விசில் ஒலிக்கப்பட்ட போது அப்கன்ட்ரி லயன்ஸ் அணி 9-1 என்ற கோல் கணக்கில் மாபெரும் வெற்றியை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்தது.

அப்கன்ட்ரி லயன்ஸ் அணியின் 77ஆம் இலக்க ஆடையை அணிந்த பெஞ்சமின் யார்க் இப்போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த இமாலய வெற்றியின் மூலம் அப்கன்ட்ரி லயன்ஸ் அணி 108 கோல் வித்தியாசத்துடன் 3 புள்ளிகளைப் பெற்று சூப்பர் லீக் புள்ளிப் பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன்இ ஹம்ஸா ஹஸன் பயிற்சியளித்த ப்ளூ ஸ்டார் அணி -8 கோல் வித்தியாசத்துடன் புள்ளிப் பட்டியலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அப்கன்ட்ரி லயன்ஸ் அணியின் இந்த அதிரடித் தொடக்கம், இந்த ஆண்டின் சூப்பர் லீக் கிண்ணத்தை வெல்வதற்கான பிரதான போட்டியாளர்களாக அவர்களைக் கோதாவில் முன்னிறுத்தியுள்ளது.

Related

Tags: Colombo Sugatadasa StadiumFazul Rahmangoalstemperature of 32°CUpcountry Lions
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் சீரான வானிலை நிலவக்கூடும்

Next Post

சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை

Related Posts

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்
இலங்கை

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

2026-08-04
குறைவடைந்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்!
இலங்கை

களனி மற்றும் கலு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

2026-08-04
இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !
இலங்கை

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

2026-08-04
Next Post
சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை

சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரம்!

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25 பேர் கொண்ட கும்பல் அட்டகாசம்

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

0
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

0
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

0
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

0
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

0
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

2026-08-04

Recent News

ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.