• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள்!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள்!

Arrangements for Vaikuntha Ekadashi and Dwadashi rituals at Tirupati!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/06
in ஆன்மீகம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

திருப்பதி ஏழு​மலை​யான் கோயி​லில் வரும் டிசம்​பர் 20-ம் தேதி வைகுண்ட ஏகாதசி​யும், மறு​நாள் 21-ம் தேதி வைகுண்ட துவாதசி​யும் கடைபிடிக்​கப்பட உள்​ளது. இதையொட்​டி, டிச.20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்​களுக்கு பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசன ஏற்​பாடு​களை தேவஸ்தானம் செய்ய உள்​ளது.

திரு​மலை​யில் உள்ள பத்​மாவதி விருந்​தினர் மாளிகை அரங்​கில் நேற்று நடை​பெற்ற அதி​காரி​களின் ஆலோ​சனை கூட்​டத்​தில் கூடு​தல் நிர்​வாக அதி​காரி வெங்​கைய்ய சவுத்ரி கூறிய​தாவது: திரு​மலை​யில் பிரம்​மோற்​சவத்​துக்கு அடுத்​தப்​படி​யாக வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்க வாசல் வழியே ஏழு​மலை​யானை தரிசிக்க பக்​தர்​கள் கூட்​டம் அலைமோதும். டிச.20 முதல் 29-ம் தேதி வரை சொர்க்க வாசல் திறந்​திருக்​கும்.

இதில் சாமானிய பக்​தர்​களுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கும் வகையில் ஏற்​பாடு​கள் செய்​யப்​படும். கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு 10 நாட்​களில் 7.83 லட்​சம் பக்​தர்​கள் மூல​வரை தரிசித்துள்​ளனர். அதே​போன்​று, இந்த ஆண்​டும் முதல் 3 நாட்​கள் ஆன்​லைனில் சர்வ தரிசன டோக்​கன்​கள் குலுக்​கல் முறை​யில் வழங்​கப்​படும்.

அடுத்த 7 நாட்​கள் வெறும் சர்வ தரிசனம் மட்​டுமே அனுமதிக்கப்படும். டிச.25-ம் தேதி வெள்​ளியன்று மூல​வருக்கு அபிஷேகம் நடைபெறும். அப்​போது கூட சர்வ தரிசனத்​தில் பக்தர்கள் அனுமதிக்​கப்​படு​வர். இவ்​வாறு வெங்​கைய்ய சவுத்ரி கூறி​னார். இக்​கூட்​டத்​தில், தேவஸ்​தான தலைமை பாது​காப்பு அதிகாரி முரளி கிருஷ்ணா, தலைமை பொறி​யாளர் மனோகரம்​ பங்கேற்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 06 .11. 2026

Next Post

விஜய், திரிஷா பங்கேற்ற திருமண வரவேற்பு காணொளிகள் வைரல்!

Related Posts

செண்பகவல்லி அம்மன் தேரோட்டம் – நான்கு ரத வீதிகளிலும் உலா!
ஆன்மீகம்

செண்பகவல்லி அம்மன் தேரோட்டம் – நான்கு ரத வீதிகளிலும் உலா!

2026-11-02
தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரத்தில் விமரிசையாக நடைபெற்ற அன்னாபிஷேகம்!
ஆன்மீகம்

தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரத்தில் விமரிசையாக நடைபெற்ற அன்னாபிஷேகம்!

2026-10-26
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று இரவு அடைப்பு!
ஆன்மீகம்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று இரவு அடைப்பு!

2026-10-22
திருப்பதியில் கோலாகலமாக நடைபெற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி!
ஆன்மீகம்

திருப்பதியில் கோலாகலமாக நடைபெற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி!

2026-10-21
திருப்பதி மாட வீதிகளில் திரண்ட பக்தர்கள் – கோலாகலமாக நடைபெற்ற வாகன சேவை!
ஆன்மீகம்

திருப்பதி மாட வீதிகளில் திரண்ட பக்தர்கள் – கோலாகலமாக நடைபெற்ற வாகன சேவை!

2026-10-16
யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!
ஆன்மீகம்

யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!

2026-08-19
Next Post
விஜய், திரிஷா பங்கேற்ற திருமண வரவேற்பு காணொளிகள் வைரல்!

விஜய், திரிஷா பங்கேற்ற திருமண வரவேற்பு காணொளிகள் வைரல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
விஜய், திரிஷா பங்கேற்ற திருமண வரவேற்பு காணொளிகள் வைரல்!

விஜய், திரிஷா பங்கேற்ற திருமண வரவேற்பு காணொளிகள் வைரல்!

0
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள்!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள்!

0
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 04 .11.2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 06 .11. 2026

0
விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்!

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்!

0
ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இலங்கை – இந்திய ஒருநாள் போட்டி நடைபெறும் இடத்தில் மாற்றம்!

2026-11-06

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: