இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்சுக்கும் மலேசியா உயர்ஸ்தானிகர் டடோ டான் யாங் தாய் அவர்களுக்கு இடையில் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது,
இச்சந்திப்பின் போது இலங்கை மற்றும் மலேசியாவுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும் ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற இளைஞர்க்களை புதிதாக மலேசியா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட quota system மூலம் உள்வாங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
















