• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/15
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறையின்கீழ் வழங்கப்படவுள்ள எரிபொருள் அளவு போதுமானதல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய QR முறையின்கீழ் முன்மொழியப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு, சுகாதார சேவையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு எவ்வகையிலும் போதுமானதாக இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமது வீடுகளில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர்கள், தரநிலை வைத்தியர்கள் மற்றும் நிர்வாக வைத்தியர்கள் இதனால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

தற்போதைய ஒதுக்கீட்டு அளவைக் கொண்டு கடமைக்குச் செல்வது கூட சாத்தியமற்ற ஒன்றாக மாறியுள்ளதாகச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது ஒட்டுமொத்த சுகாதார சேவையின் வினைத்திறனைப் பாதிப்பதோடு, நோயாளிகளுக்கான சிகிச்சைகளிலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவையாளர்கள் எதிர்கொள்ளும் இந்த நடைமுறைச் சிக்கல்களை அரசாங்கம் உடனடியாகக் கண்டறிய வேண்டும் என்றும், அவர்களுக்குத் தேவையான கூடுதல் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கு விரைவான தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என்றும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Related

Tags: fuel distributionGMOAsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

Next Post

நேபாளத்தில் கோர விபத்து!

Related Posts

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!
இலங்கை

2026-07-28
மீண்டும் செப்டம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொ*லை வழக்கு!

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு  அமைச்சரவை ஒப்புதல்!

ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!
சினிமா

சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

2026-07-28
Next Post
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
மீண்டும் செப்டம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொ*லை வழக்கு!

மீண்டும் செப்டம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொ*லை வழக்கு!

0
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

0
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

0
ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு  அமைச்சரவை ஒப்புதல்!

ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

0
ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

0
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

2026-07-28
மீண்டும் செப்டம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொ*லை வழக்கு!

மீண்டும் செப்டம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொ*லை வழக்கு!

2026-07-28
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

2026-07-28
ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு  அமைச்சரவை ஒப்புதல்!

ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

2026-07-28
ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

2026-07-28

Recent News

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

2026-07-28
மீண்டும் செப்டம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொ*லை வழக்கு!

மீண்டும் செப்டம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொ*லை வழக்கு!

2026-07-28
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

2026-07-28
ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு  அமைச்சரவை ஒப்புதல்!

ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

2026-07-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.