புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குனரும், நடிகரும் மற்றும் நடனக் கலைஞருமான பிரபு தேவா இலங்க வந்துள்ளார்.
சென்னையில் இருந்து அவர் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக இலங்கை விமான போக்குவரத்து பணியக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டுக்கு வருகை அவரை வரவேற்றதில் பெருமை அடைவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.


















