• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா கிசுகிசு
பாக்யராஜ் பெயரில் அறிக்கை.. சாந்தனு மீது விழும் விமர்சனமும் ஆதரவும்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/01
in கிசுகிசு, சினிமா, பல்சுவை
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் மறைவுக்கு பிறகு அவரது பெயரில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் மட்டுமல்லாமல், அது வெளியிடப்பட்ட விதமும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையடுத்து இணையத்தில் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி பதிவாகி வருகின்றன.

பாக்யராஜின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், “எஞ்சுவது கொஞ்சமாயினும், மிஞ்சியது அன்பே ஆஸ்தியாகும்” என்ற வரிகளுடன் தனது இறுதி யாத்திரையில் கலந்து கொண்ட ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், தனது மகன் சாந்தனுவின் புதிய திரைப்படத்தை ஆதரிக்க வேண்டும் என்றும், “என் ஸ்தானத்தில் இனி ரசிகர்களாகிய நீங்கள் இருந்து அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, “நான் வாழ்ந்த வாழ்க்கையை விட என் மகன் வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்” என்ற உணர்வுபூர்வமான வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், “நன்றி சொல்வது மனித இயல்பு. நன்றிதான் அடையும் தாண்டி வந்து விட்டதே. இனி நான் நல்ல சினிமாவிலும், நல்ல திறமையாளர்களிலும், நல்ல வசனத்திலும், நல்ல மனித மாண்புகளில் உயிர்ப்பாய் இருப்பேன்” என்ற வரிகளும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வெளியானதும், பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக, பாக்யராஜின் பெயரில் அவரது மறைவுக்கு பிறகு இப்படியான அறிக்கையை வெளியிட்டு, ஒரு திரைப்படத்திற்கு ஆதரவு கோருவது சரியான நடைமுறையா என்ற கேள்வியை பலரும் எழுப்பியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, அந்த அறிக்கையில் அவரது மனைவி மற்றும் மகள் குறித்து எந்த குறிப்பும் இடம்பெறவில்லை என்றும், மகனை மட்டுமே முன்னிறுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

blank

Related

Tags: bakyarajcinema news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விடுதலைப்பு*லிகளின் ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு!

Related Posts

பரத்துக்கு திருப்புமுனையாக அமைந்த காளிதாஸ் 2 – சர்வதேச அங்கீகாரம்!
சினிமா

2026-07-01
‘Game of Thrones’ தொடரின் டிராகன் முட்டைகள் ஏலம் விடப்படவுள்ளன!
உலகம்

134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது!

‘ஜெய் பீம்’ பட கூட்டணி மீண்டும் இணைப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

வாரணாசி படப்பிடிப்பு குறித்து ராஜமௌலி முக்கிய அப்டேட்!

அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் சூர்யா?

2026-06-30

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பாக்யராஜ் பெயரில் அறிக்கை.. சாந்தனு மீது விழும் விமர்சனமும் ஆதரவும்!

பாக்யராஜ் பெயரில் அறிக்கை.. சாந்தனு மீது விழும் விமர்சனமும் ஆதரவும்!

0
விடுதலைப்பு*லிகளின் ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு!

விடுதலைப்பு*லிகளின் ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு!

0
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்

0
பரத்துக்கு திருப்புமுனையாக அமைந்த காளிதாஸ் 2 – சர்வதேச அங்கீகாரம்!

பரத்துக்கு திருப்புமுனையாக அமைந்த காளிதாஸ் 2 – சர்வதேச அங்கீகாரம்!

0
யாழ்.பல்கலை துணைவேந்தர் , முன்னாள் மாணவிகள் உள்ளிட்டோருக்கு எதிராக   முன்னாள் கலைப்பீடாதிபதி வழக்கு பதிவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.