• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு, மேலும் இருவர் காயம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/02
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

பயாகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுகுருந்த பகுதியில் காலி-கொழும்பு பிரதான வீதியில் நள்ளிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸர் குறிப்பிட்டனர்.

குறித்த குடும்பத்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி, தனியா பேருந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியமையினாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பேருவளையில் நடைபெற்ற பொசொன் மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரில் 62 வயதுடைய மூதாட்டி மற்றும் அவரது 12 வயதுடைய பேரனும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும், களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

அத்துடன், முச்சக்கர வண்டியின் சாரதியான ஒரு முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது; அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மற்றொரு பெண் பயணிக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன.

இந்த விபத்து குறித்து பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: KatukurundaPayagalaகட்டுகுருந்தபயகலவிபத்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

மட்டக்குளியில் 5 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Related Posts

கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!
இலங்கை

2026-08-17
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

1 பில்லியன் டொலர் வெளியேறிய விவகாரத்தில் நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

2026-08-17
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு
இலங்கை

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு : பொலிஸார் விசாரணை!

2026-08-17
பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம்; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கிய இரு சிறுவர்கள்! 

செம்மணி நீதியின் ஓலம் போராட்டத்தின் இறுதி நாள் கவனயீர்ப்பு போராட்டம்  இன்று!

மட்டுவில் 8 பேர் கைது

மட்டக்குளியில் 5 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் ஒருவர் கைது!

இலங்கை மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக தரம் உயர்த்தம்!

செனகலுக்கு அதிர்ச்சி வைத்தியம்; வியக்கத்தக்க வகையில் வெற்றியீட்டிய பெல்ஜியம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

1 பில்லியன் டொலர் வெளியேறிய விவகாரத்தில் நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

0
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு : பொலிஸார் விசாரணை!

0
பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம்; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம்; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

0
ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கிய இரு சிறுவர்கள்! 

ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கிய இரு சிறுவர்கள்! 

0
கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

2026-08-17
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

1 பில்லியன் டொலர் வெளியேறிய விவகாரத்தில் நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

2026-08-17
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு : பொலிஸார் விசாரணை!

2026-08-17
பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம்; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம்; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

2026-08-17
ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கிய இரு சிறுவர்கள்! 

ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கிய இரு சிறுவர்கள்! 

2026-08-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.