2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!
2026-08-31
ஆப்கானிஸ்தானில் உள்ள கால்பந்து மைதானத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் 3 பெண்கள் உட்பட 12 பேர் சரமாரியாக தாக்கப்பட்டனர். விபச்சாரம், கொள்ளை மற்றும் ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட தார்மீகக்...
பிரித்தானிய அரசாங்கத்தின் அனுமதியின்றி ஸ்கொட்லாந்து அரசாங்கம், சுதந்திர வாக்கெடுப்பு நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன், அடுத்த ஆண்டு ஒக்டோபர் 19ஆம் ஆண்டு...
கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், குழுநிலைப் போட்டியில் சம்பியன் அணியான ஆர்ஜெண்டீனா அணி, சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. லுசைல் விளையாட்டரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற...
குஜராத், ஹிமாசல பிரதேசம் தவிர்த்து நாடு முழுவதும் 71,000 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கிவைக்கவுள்ளார். மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும்...
தென்னாப்பிரிக்க ஜனாதிபதியை பிரித்தானியாவிற்கும் வரவேற்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தனது ஆட்சியின் முதல் அரசு முறை பயணமாக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வரும் தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணியை...
கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், குழுநிலைப் போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் வெற்றிபெற்றுள்ளன. குழு பி பிரிவில் நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து அணியும், ஈரான்...
இந்தோனேசியாவைத் தொடர்ந்து, சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) பதிவான நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர் (185 மைல்) தொலைவில்...
இந்த குளிர்காலத்தில் உக்ரைனில் மில்லியன் கணக்கான மக்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாவார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பில் பாதி சேதமடைந்துள்ளது அல்லது...
இந்தோனேசியாவின் மக்கள்தொகை மிகுந்த பிரதான தீவான ஜாவாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 162ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். எண்ணிக்கை மேலும் உயரும்...
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், காயமடைந்துள்ளோரின் எண்ணிக்கை 700ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 20பேர்...
© 2026 Athavan Media, All rights reserved.