• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின்மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின்மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Hanushya P by Hanushya P
2026/08/31
in இலங்கை, மலையகம்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட, நானுஓயா நுஃஎபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக இந்தச் சுற்று போட்டியில் பழைய மாணவர்களைக் கொண்ட 20 அணிகள் கலந்து கொண்டனர் மாபெரும் பழைய மாணவர் ஒன்றுகூடல் மற்றும் கிரிக்கெட் திருவிழா ஆகஸ்ட் 26,  27 ஆம் திகதிகளில் வெகு விமர்சையாக நடைபெற்றது.“History Makers – 2010 Batch ஏற்பாட்டுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் ஆரம்பமாக ஏற்பாட்டுக் குழுவினர் நிகழ்வுக்கான பொறுப்புகளை பாடசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.

அதனைத் தொடர்ந்து இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விசேட பூஜை நிகழ்வு நடைபெற்றது. பின்னர் பாடசாலையிலிருந்து ஏராளமான பழைய மாணவர்கள் பங்கேற்ற வாகனப் பேரணி ரதெல்லை மைதானத்தை நோக்கி புறப்பட்டது.

ரதெல்லை மைதானத்தை சென்றடைந்த பின்னர் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதுடன்,  தேசியக் கொடி,  பாடசாலைக் கொடி,  PPA கொடி மற்றும் 20 Batch-களை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடிகள் ஏற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கோலாகலமான ஆரம்ப விழாவில் பாடசாலை அதிபர் நானுஓயா பொலிஸ் உயரதிகாரி,  ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள்,  ஏற்பாட்டுக் குழுவினர், நலன் விரும்பிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஆரம்ப விழாவில் பாடசாலை அதிபரின் உரை,  நானுஓயா பொலிஸ் உயரதிகாரியின் உரை மற்றும் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கலைச்செல்வன் அவர்களின் உரை இடம்பெற்றதுடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பாடசாலையின் வரலாற்றில் முதன்முறையாக பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பழைய மாணவர்களைக் கொண்ட 20 அணிகள் கலந்து ஒரே தளத்தில் ஒன்றிணைத்த இந்நிகழ்வு பழைய மாணவர்களின் ஒற்றுமையையும் பாடசாலை மீதான அவர்களின் பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

இரண்டாம் நாளில் பல்வேறு அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. முன்னாள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

கிரிக்கெட் போட்டிகளின் இறுதியில் 2015 Batch சம்பியன் பட்டத்தையும்,  2019 Batch இரண்டாம் இடத்தையும் 2011 Batch மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கேடயங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டதுடன்,  ஏனைய அனைத்து Batchஅணிகளுக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்,  முன்னாள் அதிபர்கள்,  ஆசிரியர்கள், History Makers – 2010 Batch  ஏற்பாட்டுக் குழுவினர்,20 Batch-களைச் சேர்ந்த பழைய மாணவர்கள்,  பிரதேச மற்றும் அரசியல் பிரதிநிதிகள், நலன் விரும்பிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற DJ இசை நிகழ்ச்சி அனைத்து பழைய மாணவர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியதுடன், ஆடல்,  பாடலுடன் விழா கோலாகலமாக நிறைவுபெற்றது.

ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கலைச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நன்றியுரையுடன்,  நு/எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை பதிவு செய்த இம்மாபெரும் பழைய மாணவர் ஒன்றுகூடல் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

Related

Tags: apadsport Tamil Vidyalayafirst timeHistory Makers – 2010nanu oyaschool administration.Tournament
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

Next Post

22ஆவது திருத்த மனுக்கள்: ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்!

Related Posts

48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!
இலங்கை

48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

2026-09-08
‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!
இலங்கை

‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

2026-09-08
இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!
இலங்கை

இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

2026-09-08
பயணிகள் வாகன பாதுகாப்பை பலப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய திட்டம்!
இலங்கை

பயணிகள் வாகன பாதுகாப்பை பலப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய திட்டம்!

2026-09-08
38 ஆண்டுகால பொலிஸ் சேவைக்குப் பின்னர் அஜித் ரோஹன ஓய்வு!
இலங்கை

38 ஆண்டுகால பொலிஸ் சேவைக்குப் பின்னர் அஜித் ரோஹன ஓய்வு!

2026-09-08
அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானம்!
இலங்கை

சதொசவின் நிதி நெருக்கடி: 31 விற்பனை நிலையங்கள் மூடல்!

2026-09-08
Next Post
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

22ஆவது திருத்த மனுக்கள்: ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்!

நாட்டின் பல பகுதிகளில் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

125 கோல்கள், 1 உலகக் கிண்ணம்: மெஸ்ஸியின் சர்வதேச அத்தியாயம் நிறைவு!

125 கோல்கள், 1 உலகக் கிண்ணம்: மெஸ்ஸியின் சர்வதேச அத்தியாயம் நிறைவு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

0
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

0
48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

0
‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

0
இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

0
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

2026-09-08
48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

2026-09-08
‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

2026-09-08
இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

2026-09-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.