பத்தும் நிஸங்க அரைசதம்; 4 விக்கெட்டுகளால் சிம்பாப்வேயை வீழ்த்திய இலங்கை!
ஹராரேவில் புதன்கிழமை (03) நடைபெற்ற மூன்று போட்டிகளை கொண்ட டி:20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி சிம்பாப்வேயை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இலங்கை...





















