சஷீந்திரவுடன் தொடர்புடைய இலஞ்ச விசாரணையில் முன்னாள் இழப்பீட்டு அலுவலக அதிகாரி கைது!
மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணி தொடர்பான சந்தேகத்திற்கிடமான இழப்பீட்டு மோசடி தொடர்பாக, இழப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகம், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (08)...





















