பிள்ளையானின் கட்சி அலுலகத்தினை முற்றுகையிட்ட இரா.சாணக்கியன் உள்ளிட்ட தரப்பினர் – பொலிஸார் குவிக்கப்பட்டனர்!
மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை காரியாலயம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டதனால் அப்பகுதியில் பதற்றமான நிலையேற்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை கண்டித்தும்அரசாங்கத்தினை...




















