யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

சிங்கப்பூர், இந்தோனேசியாவை முந்தியது இந்தியா

சிங்கப்பூர், இந்தோனேசியாவை முந்தியது இந்தியா

ரோபோகாஷ் குழுமத்தால் வெளியிடப்பட்ட ஒன்பது தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஃபின்டெக் ஆய்வில் இந்தியா முதன்மையான நாடாக உருவெடுத்துள்ளது. சிங்கப்பூர் இரண்டாவது இடத்தையும், இந்தோனேசியா மூன்றாவது...

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நாட்டிற்கு விஜயம்!

75ஆவது சுதந்திர தினமும் இந்திய உறவுநிலையும்

இலங்கை சுதந்திரமடைந்து 75ஆண்டுகள் நிறைவடைந்ததை இம்மாதம் நான்காம் திகதி வெகுவிமர்சையாக கொண்டாடியது. 75ஆவது சுதந்திர தின நிகழ்வு ஒரு வரலாற்று மைல்கல்லாகும். உண்மையில், இலங்கையின் அண்மைய கால...

பூட்டான் விவசாயத் துறையில் மேம்பட்ட தொழில்நுட்பம்

பூட்டான் விவசாயத் துறையில் மேம்பட்ட தொழில்நுட்பம்

பூட்டான் தனது விவசாயத்துறையை நவீனமயமாக்கும் முயற்சியில் தொடர்ந்து மேம்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஜி.பி.எஸ் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. அங்குள்ள விவசாயிகள் துல்லியமான அவதானிப்புக்களைப் பயன்படுத்தி...

இராணுவம், சிவில் இலட்சியங்கள் ஏரோ இந்தியா 2023இல் ஆதிக்கம்

இராணுவம், சிவில் இலட்சியங்கள் ஏரோ இந்தியா 2023இல் ஆதிக்கம்

இந்தியா பல பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள இராணுவ விமானங்களைத் தன்னகப்படுத்துவதற்கு முனைகின்றது. பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யவதற்கான ஜெட்லைனர் ஒப்பந்தங்களை முடித்துள்ள நிலையில் உலக விமான உற்பத்தியாளர்களை...

மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியினை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றன – நிதி அமைச்சின் செயலாளர்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியினை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு...

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

முன்னாள் பிரதியமைச்சரின் பிரஜாவுரிமை 7 வருடங்களுக்கு இடைநிறுத்தம்!

முன்னாள் பிரதியமைச்சர் மாயோன் முஸ்தபாவின் பிரஜாவுரிமை 7 வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெத்திகே இன்று(வெள்ளிக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குற்றவாளியான மாயோன்...

நியாயமற்ற வரித் திருத்தத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை!

மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சில தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சில தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பல தொழிற்சங்கங்களின் பிரதிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது....

பால் – தயிர் – இறைச்சி ஆகியவற்றின் விலைகள் இரட்டிப்பாகின்றன?

பால் – தயிர் – இறைச்சி ஆகியவற்றின் விலைகள் இரட்டிப்பாகின்றன?

பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்தமையே காரணம்...

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்க வேண்டும் – எதிர்க்கட்சி கோரிக்கை

ஜனநாயக விரோதமாக செயற்படுவதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை – லக்ஷ்மன் கிரியெல்ல

தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் ஜனநாயக விரோதமான முறையில் செயற்படுவதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

Page 79 of 624 1 78 79 80 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist