புதன்கிழமை விடுமுறை இரத்து
2026-04-06
நாட்டில் இன்றும்(செவ்வாய்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. மழை பெய்துவரும் காரணத்தினால் நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை திறப்பதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் தீர்மானித்துள்ளமை காரணமாகவே...
திருகோணமலைக்கு 455 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து...
தென் தமிழகத்தில் நாளை(புதன்கிழமை), நாளை மறுதினம் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அங்கு பிப்ரவரி 27ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது....
நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. ஏப்ரல் மாதம் 6ம் திகதி வரை 2 அமர்வுகளாக வரவு செலவுத்திட்ட கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்த...
இரட்டை இலை சின்னம் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது 3 நாட்களில் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
மக்கள் மத்தியில் ராஜபக்சேக்களுக்கு தனி இடம் உண்டு எனவும், தேர்தலில் நிச்சயம் வெற்றிப்பெறுவோம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...
தெஹிவளை பகுதியில் இன்று(30) இடம்பெற்ற விபத்தில் ஊடகவியலாளர் நிட்சிங்கம் நிபோஜன் உயிரிழந்துள்ளார். நிட்சிங்கம் நிபோஜன், மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இன்று(30) மாலை...
இலங்கை மின்சாரசபைத் தலைவர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் மனு...
வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இன்றிரவு(திங்கட்கிழமை) முதல் 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது....
© 2026 Athavan Media, All rights reserved.