இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நிலவும் சீரற்ற வானிலையால் ஹாலிஎல, உடுவர பஹகனுவ பகுதியில் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடொன்றின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது. இதன்...
தெற்கு ஈரானின் பன்டார் அப்பாஸில்(Bandar Abbas) உள்ள ஷாஹீன் ராஜீ துறைமுகத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச் சம்பவத்தில் 500க்கும்...
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் வடக்கு கிழக்கு தெற்கு என அனைத்துபகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு சமமான உரிமையை வழங்குவதோடு இலங்கையர்கள் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதிலேயே...
சீனாவில் நடைபெறும் உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் 400x4 கலப்பு அஞ்சல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அருண தர்ஷன, காலிங்க குமாரகே, ஹர்ஷனி பெர்னாண்டோ, லக்ஷிமா...
நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை நிகழ்வு வத்திக்கானிலுள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்கா தேவாலயத்தின் திறந்தவெளி முற்றத்தில் இன்று இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத்...
இம்மாதத்தின் கடந்த நான்கு வாரங்களில் மாத்திரம் 150,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்தவகையில் இந்தியாவிலிருந்தே...
கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாரின் மறைவையடுத்து இன்று நாடளாவிய ரீதியில் துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வவுனியா மாவட்ட செயலகத்திலும் இன்று துக்க...
”மக்களால் தெரிவுசெய்யப்படும் இ.தொ.கா உள்ளூராட்சி மன்றம் உறுப்பினர்கள், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் காலதாமதம் காட்டுவார்களானால் அவர்களின் உறுப்பினர் பதவி பரிக்கப்படும்” என பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான...
தாய்லாந்தில் நேற்று சிறியரக விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஆறுபேரும் அந்நாட்டுப் பொலிஸ் அதிகாரிகள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி...
© 2026 Athavan Media, All rights reserved.