ஆலயங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தத் தடை! நீதிமன்றம் உத்தரவு
கேரளாவில் ஆலயங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவில் கேரளாவில் கோயில்களில் அன்றாட நிகழ்ச்சிகள் தவிர...



















