ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!
2024-11-27
பல மாகாண சபைகளில் அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதந்தோறும் 25ஆம் திகதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பதுடன், 24ஆம்...
படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவிற்கு 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய பிரதமர் தினேஷ்...
சர்வதேசம் எதிர்காலத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான சாதக நிலை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியிருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய...
2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை...
எரிசக்தி துறையின் மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் தேசிய சபையில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தேசிய சபைக்கு...
மாதாந்தம் 5,000 ரஷ்ய பார்வையாளர்களை ஈர்க்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ.லியனகே தெரிவித்தார். ரஷ்ய சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இலங்கை...
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 10...
மலையக மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா விருது பெற்ற தெளிவத்தை ஜோசப் காலமானார். அவர் தனது 88ஆவது வயதில் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈழத்தின் சிறுகதையாளரும்,...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் உள்ளூர் கைத்தொழில்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இலங்கையில் பீங்கான், கண்ணாடி...
எக்ஸ்பிரஸ் பேர்ல் (X-Press Pearl) கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காக சீனக் கப்பல் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை நாட்டை வந்தடைந்துள்ளது. கடந்த வருடம் ஜுன் மாதம் 20ஆம்...
© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.