கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
ரயில்வே சேவையில் புதிய டிஜிட்டல் அத்தியாயம்!
2026-09-18
பொகவந்தலாவை கொட்டியகல (NC பிரிவு) பகுதி மக்கள், "டித்வா" சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் அமைத்த பேரிடர் நிதிக்கு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்....
துருக்கியில், விமான விபத்தில் உயிரிழந்த லிபியாவின் இராணுவத் தலைமைத் தளபதி உள்பட 5 அதிகாரிகளுக்கு துருக்கி அரசு இராணுவ மரியாதை அளித்துள்ளது. லிபியாவின் இராணுவத் தலைமைத் தளபதி...
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக 03 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி இலங்கை...
யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டு அரங்கினை நிர்மாணிப்பதற்காக அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 169 மில்லியன் ரூபாய் நிதி செலவு செய்யப்படாமல் கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றப்பட உள்ளதாக யாழ்...
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம் பிரதேசங்களில் பல நாட்களாக காட்டு யானைகள் பிரச்சினை அதிகரித்த வண்ணம் உள்ளது....
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலமாக...
இலங்கை மகளிர் அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான நான்காவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி இன்று இரவு 7...
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து, குற்றவாளி குல்தீப் சிங் செங்கார் விடுவிக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரி மீது பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தாயாரும்...
இங்கிலாந்தின் (Sheffield) ஷெஃபீல்ட் பகுதியில் உள்ள (Darnall ) டார்னால் பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலத்த காயமடைந்த இளைஞன் தற்போது...
இங்கிலாந்து இராணுவத்தில் ஏற்பட்டுள்ள ஆட்கள் பற்றாக்குறையை போக்க, அந்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தான் முன்னாள் வீரர்களை பணியமர்த்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற மேஜர்...
© 2026 Athavan Media, All rights reserved.