• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெளிநாட்டிலிருந்து மேலும் 8 பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர் – பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/28
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் பல்வேறு பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, சர்வதேச பொலிஸாரால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) பிறப்பிக்கப்பட்டு வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள மேலும் 89 குற்றவாளிகளை நாட்டுக்குக் கொண்டு வருவதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக, ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தலைமறைவாக இருந்த மேலும் 8 முக்கிய குற்றவாளிகள் நேற்று முன்தினம் (27) இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அழைத்து வரப்பட்ட 8 சந்தேகநபர்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் மற்றும் ஷார்ஜா பகுதிகளில் பல்வேறு குற்றங்களுக்காக அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களாவர். இலங்கை புலனாய்வுப் பிரிவினரின் இரகசிய மற்றும் சாதுரியமான நடவடிக்கையின் மூலமாகவே இவர்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர், இலங்கையின் முன்னணி திட்டமிட்ட குற்றக் கும்பல்களுடன் (Underworld Gangs) நெருங்கிய தொடர்புகளைப் பேணி, டுபாயில் இருந்தவாறே இலங்கைக்குள் கொலை மற்றும் கப்பம் கோரல் போன்ற குற்றச் செயல்களை இயக்கியவர்களாவர்.

இவர்களில் இருவர் சர்வதேச மட்டத்திலான மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்களில் (Drug Trafficking) ஈடுபட்ட முக்கிய புள்ளிகளாவர்.

எஞ்சிய மூவரும் இலங்கையில் நிதி மோசடி மற்றும் ஏனைய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த மே 22ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 19 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 21 பேர் இலங்கை அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் தற்போது பொலிஸ் விசேட பிரிவுகளின் கீழ் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நாட்டில் குற்றங்களைச் செய்துவிட்டு, பல்வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்று, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து கொண்டு, வெளிநாடுகளில் இருந்தபடி இலங்கையில் குற்றச் செயல்களை இயக்கும் எவருக்கும் நாங்கள் இடமளிக்கப் போவதில்லை என்பதை மீண்டும் மிகத் தெளிவாக வலியுறுத்துகிறோம்.

கடந்த 2024, 2025 மற்றும் நடப்பு 2026 ஆகிய மூன்று வருட காலப்பகுதிக்குள் மட்டும் சர்வதேச சிவப்பு எச்சரிக்கை மூலம் 32 சந்தேகநபர்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி, பல்வேறு நாடுகளுடன் இராஜதந்திர ரீதியாகத் தொடர்புகொண்டு, குற்றங்களுடன் தொடர்புடைய மேலும் 70 சந்தேகநபர்கள் என இதுவரையில் 102 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

எஞ்சியுள்ள, சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள 89 சந்தேகநபர்களையும் சர்வதேச பொலிஸ் மற்றும் அண்டை நாடுகளின் உதவியுடன் மிக விரைவில் இலங்கைக்குக் கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: f u vudlerinterbpolred noticesrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கை!

Next Post

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!

Related Posts

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!
இலங்கை

2026-05-28
சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!
இலங்கை

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கை!

2026-05-28
தலைமுறைகள் கடந்த 36 வருட எதிர்ப்பார்ப்பு – நிறைவேற்றுமா இந்த அரசாங்கம் ?

மீண்டும் செய்திகளில் இடம்பிடித்த கொல்கத்தாவில் உள்ள மெஸ்ஸியின் சிலை!
இந்தியா

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!
இலங்கை

இலஞ்சம் கோரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

2026-05-28
தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!
இலங்கை

தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

2026-05-28
Next Post
மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!

0
வெளிநாட்டிலிருந்து மேலும் 8 பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர் – பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு!

வெளிநாட்டிலிருந்து மேலும் 8 பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர் – பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு!

0
சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கை!

0
தலைமுறைகள் கடந்த 36 வருட எதிர்ப்பார்ப்பு – நிறைவேற்றுமா இந்த அரசாங்கம் ?

தலைமுறைகள் கடந்த 36 வருட எதிர்ப்பார்ப்பு – நிறைவேற்றுமா இந்த அரசாங்கம் ?

0
கர்நாடகா முதல்வர் ராஜினாமா!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.