• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாடளாவிய ரீதியில்  விசேட சுற்றிவளைப்பு- 838 சந்தேக நபர்கள் கைது!

வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/29
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வெசாக் வாரத்தில் கலாசாரத்திற்குப் பொருத்தமற்ற வகையில் நடந்துகொள்ளும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸார் நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் ஒன்றையும், போக்குவரத்துத் திட்டம் ஒன்றையும் தற்போது தயார் செய்துள்ளனர். அத்துடன்
இம் முறையும் முக்கியமாகப் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறோம், ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும், குறிப்பாகத் தனசாலைகள் மற்றும் வெசாக் வலயங்களை மையப்படுத்தி சிவில் உடையில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களும், புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு கடமையில் இருப்பார்கள்.

இதேவேளை , அலட்சியமாகவும் அபாயகரமாகவும் மற்றும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் இயக்கப்படும் ஏதேனும் வாகனம், மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டி தொடர்பாக 070-4755600 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கத்திற்கோ அல்லது 119, 188 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: srilanka newssrilanka police
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!

Next Post

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா பதவி விலகுவதாக அறிவிப்பு!

Related Posts

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !
இலங்கை

2026-07-15
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம்!

2026-07-15
விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

மட்டுவில் 8 பேர் கைது
அம்பாறை

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கடத்திய தம்பதியினர் கைது!

2026-07-15
அடர்ந்த கானகத்தைக் கடந்து கதிர்காமத்தை வந்தடைந்தனர் பாதயாத்திரை பக்தர்கள்!

வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை!

அரச துறையின் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான “Champions படையணி”  திட்டத்திற்கு  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

அரச துறையின் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான "Champions படையணி" திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

0
கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

0
மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கடத்திய தம்பதியினர் கைது!

0
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

2026-07-15
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம்!

2026-07-15
விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

2026-07-15
கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

2026-07-15
மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கடத்திய தம்பதியினர் கைது!

2026-07-15

Recent News

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

2026-07-15
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம்!

2026-07-15
விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

2026-07-15
கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

2026-07-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.