பூஸ்ஸ சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசப்பட்ட 08 தொலைபேசிகள் அடங்கிய பொதி கண்டுபிடிப்பு!
பூஸ்ஸ சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசப்பட்ட எட்டு கையடக்க தொலைபேசிகள் அடங்கிய பொதியொன்றை இன்று (08) அதிகாலை சிறைச்சாலை அதிகாரிகள் மீட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பணியில் ...
Read moreDetails