• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொலிசாரின் கட்டளையையை மீறி சென்ற வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு!

பொலிசாரின் கட்டளையையை மீறி சென்ற வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/10/26
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், பொலிசாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றின்மீது பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

குறித்த வேன் பிற்பகல் 5.25 மணியளவில் பிலியந்தலை, சுவாரபொல பகுதியில் இருந்து மொரட்டுவ, கட்டுபெத்த ஊடாக சென்று கொண்டிருந்த போது, மேல் மாகாண தெற்கு போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த போக்குவரத்து அதிகாரிகள் வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த வேன் கட்டளையை மீறி முன்னோக்கிச் சென்றுள்ளது, இதன் காரணமாக பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் அதனைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்றுள்ளனர்.

இதன்போது, ரத்மலானை, பெலெக்கடை சந்திப் பகுதியில் வைத்து வாகனத்தின் முன் சக்கரத்திற்கும் பின் சக்கரம் ஒன்றிற்கும் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அப்போதும் வாகனம் நிறுத்தப்படாமல் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரத்மலானை ரயில் நிலையத்திற்கு முன்பாக வேனின் சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

அப்போது அவர் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சாரதி கைது செய்யப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் அவர் கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் போக்குவரத்து வாடகை வாகன சாரதி என்பது தெரியவந்துள்ளது.

இந்த வாகனம் பிலியந்தலையில் இருந்து ரத்மலானை ரயில் நிலையம் வரை பயணிக்கும் போது, வீதியில் பயணித்த பல வாகனங்களையும் விபத்துக்குள்ளாக்கி வந்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்படி வாகனத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: Gun Shootrathmalanasrilanka newssrilanka police
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழப்பு!

Next Post

ஆரையம்பதி பகுதியில் இரவு வேளையில் திடீரென நுழைந்த காட்டு யானை! மக்கள் பதற்றம்!

Related Posts

உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!
இலங்கை

உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

2026-09-04
இங்கிலாந்துடனான தொடரிலிருந்து குசல், பினுர ஃபெர்னாண்டோ நீக்கம்!
கிரிக்கெட்

இங்கிலாந்துடனான தொடரிலிருந்து குசல், பினுர ஃபெர்னாண்டோ நீக்கம்!

2026-09-04
அமெரிக்க கடல்சார் ஆணைய உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்!
இலங்கை

அமெரிக்க கடல்சார் ஆணைய உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்!

2026-09-04
நேபாள வெள்ளப் பேரழிவு: 2.56 பில்லியன் டொலர் சேதம்!
உலகம்

நேபாள வெள்ளப் பேரழிவு: 2.56 பில்லியன் டொலர் சேதம்!

2026-09-04
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது
JUST IN

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது

2026-09-04
9 நாட்களின் பின் நேபாள நீர்மின் நிலைய சுரங்கப்பாதையிலிருந்து இருவர் உயிருடன் மீட்பு!
உலகம்

9 நாட்களின் பின் நேபாள நீர்மின் நிலைய சுரங்கப்பாதையிலிருந்து இருவர் உயிருடன் மீட்பு!

2026-09-04
Next Post
ஆரையம்பதி பகுதியில் இரவு வேளையில் திடீரென நுழைந்த காட்டு யானை! மக்கள் பதற்றம்!

ஆரையம்பதி பகுதியில் இரவு வேளையில் திடீரென நுழைந்த காட்டு யானை! மக்கள் பதற்றம்!

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியை உட்பட இருவர் கைது!

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியை உட்பட இருவர் கைது!

இவர்களைப் பாராட்டுவோம் – நிலாந்தன்.

இவர்களைப் பாராட்டுவோம் - நிலாந்தன்.

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

0
இங்கிலாந்துடனான தொடரிலிருந்து குசல், பினுர ஃபெர்னாண்டோ நீக்கம்!

இங்கிலாந்துடனான தொடரிலிருந்து குசல், பினுர ஃபெர்னாண்டோ நீக்கம்!

0
அமெரிக்க கடல்சார் ஆணைய உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்க கடல்சார் ஆணைய உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்!

0
நேபாள வெள்ளப் பேரழிவு: 2.56 பில்லியன் டொலர் சேதம்!

நேபாள வெள்ளப் பேரழிவு: 2.56 பில்லியன் டொலர் சேதம்!

0
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது

0
உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

2026-09-04
இங்கிலாந்துடனான தொடரிலிருந்து குசல், பினுர ஃபெர்னாண்டோ நீக்கம்!

இங்கிலாந்துடனான தொடரிலிருந்து குசல், பினுர ஃபெர்னாண்டோ நீக்கம்!

2026-09-04
அமெரிக்க கடல்சார் ஆணைய உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்க கடல்சார் ஆணைய உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்!

2026-09-04
நேபாள வெள்ளப் பேரழிவு: 2.56 பில்லியன் டொலர் சேதம்!

நேபாள வெள்ளப் பேரழிவு: 2.56 பில்லியன் டொலர் சேதம்!

2026-09-04
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது

2026-09-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.