புதன்கிழமை விடுமுறை இரத்து
2026-04-06
கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் எல்லையோரத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள்...
பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 19 பதக்கங்களை வென்றுள்ளது. பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் 162 நாடுகளை சேரந்த்த 4 ஆயிரத்து 403 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியா...
டென்மார்க்குடன் பசுமை உறவை இந்தியா பேணுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஸ்லோவேனியா, குரோஷியா, டென்மார்க் ஆகியவற்றுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள அவர், டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர்...
இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 39 ஆயிரத்து 521 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 30 இலட்சத்தைக் கடந்துள்ளது....
ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்து வருவதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவை சேர்ந்த 25 ஐ.எஸ் பயங்கரவாதிகள் இருப்பது...
ஓடிடியில் வெளியான திரைப்படங்களை மீண்டும் திரையரங்கில் வெளியிடமாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்கள் 4 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிடப்படும் என்றால் மட்டுமே...
ஹிந்தி பிக்பொஸ் சீசன் 13 இல் பட்டம் வென்ற பிரபல நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலை மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் மரணமடைந்துள்ளதாக...
பொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவன சொத்துக்களை இந்திய அரசு...
தலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் அவர்களை அங்கீகரிப்பது ஆகாது என இந்தியா தெரிவித்துள்ளது. நிலைமையைப் பொறுத்திருந்து கண்காணிக்க இருப்பதாகவும், இந்தியா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கத்தார் நாட்டிற்கான இந்திய...
கடுமையான காற்று மாசுப்பாடு காரணமாக இந்தியர்களின் ஆயுட்காலம் 9 ஆண்டுகள் வரை குறைவடைவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம்...
© 2026 Athavan Media, All rights reserved.