மாநிலத்தின் உரிமைகளை பரிகொடுத்து விட்டனர் : ஹிந்தி அறிந்தவர்கள் நாட்டை ஆழ்வது ஜனநாயக விரோதம் என சீமான் பிரச்சாரம்
தமிழர் நிலத்தில் தன்னாட்சி உருவாக வேண்டும். அதற்கான அரசியல் கொள்கைகளுடனே நாம் தமிழர் கட்சி செயல்படுகிறது'' என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருநெல்வேலியில், நாம் தமிழர்...




















