இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பிரதமரின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி!
2025-12-25
பதிவு செய்யப்பட்ட மருந்துகளை மாத்திரம் இலங்கைக்கு கொண்டு வருமாறும், பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டிற்கு கொண்டு வரப்படும் பட்சத்தில் அந்த மருந்துகள் பற்றிய தேவையான தரவுகளை சரிபார்த்து...
வெங்காயம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி நேற்று ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் இன்று 5 ரூபாய் குறைக்கப்பட்டு 65...
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக இன்று (01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பின் பல பகுதிகளுக்குள் நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்....
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் போராட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த வீதியின்...
எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்ட போதிலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் , எரிபொருள்...
பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் கட்டிடமாக...
வெலிசறை இருதய வைத்தியசாலையில் நேற்று (31) மின்னல் தாக்கியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் டி.எல்.வனிகரத்ன தெரிவித்துள்ளார். இதனால் வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் இருந்த அத்தியாவசிய இயந்திரங்கள் பல...
அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் அனைத்துப் பாடசாலைகளுக்கும் முப்பது வீதச் சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலைகளில் பயிற்சிப் புத்தகங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில்...
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 26 ஆவது நாளாகவும் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் ஜபாலியா அகதிமுகாம்; மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அதிகளவில்...
மின்கட்டணம் மற்றும் எரிபொருள் அதிகரிப்பு காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலையை 10 வீதம் அதிகரிக்க உற்பத்தி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. எரிபொருள் விலையேற்றத்தினால் குறித்த நிறுவனங்களை...
© 2026 Athavan Media, All rights reserved.