வவுனியாவில் உளநல தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நாடகம்
வவுனியாவில் உளநல தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நாடகம் இன்று மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அரங்காலயா கலைக்கூட கலைஞர்களினால் குறித்த உளநலன் தொடர்பான விழிப்புணர்வு நாடகம் நிகழ்த்தப்பட்டிருந்தது....




















