டிசம்பரில் இருந்து நீர் கட்டணத்திற்கான புதிய விலை சூத்திரம்
நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்....



















