அமெரிக்காவின் நியூயார்க் நகரில் TIKTOK செயலி தடை செய்யப்பட்டுள்ளது.
பயனாளர்களிக் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரின் தொழில்நுட்ப இணைப்புகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் TIKTOK தடை செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகரில் ஏற்கனவே அரசு வழங்கிய மொபைல் சாதனங்களில் வுமைவுழம ஐ தடை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், டிக்டோக் அமெரிக்க பயனர் தரவை சீன அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.