• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியாவில் ரயில்  பயணியரின் பாதுகாப்பு சேவைகளுக்காக மனித வடிவ ரோபோ அறிமுகம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/24
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணியரின் பாதுகாப்பு மற்றும் சேவைகளுக்காக முதல் மனித வடிவ ரோபோ ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மனித வடிவ ரோபோவின் பயன்பாடு, பல்வேறு துறைகளில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், ஒரு ரோபோவை விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.

ஆர்.பி.எப்., எனப்படும் ரயில்வே பொலிஸ் படையின் கீழ், இந்த மனித வடிவ ரோபோ இயங்கும் என கூறியுள்ளனர்.

இதற்கு ‘ஏ.எஸ்.சி., அர்ஜுன்’ என பெயரிட்டுள்ளனர்.

இந்த மனித வடிவ ரோபோவை, முழுமையாக விசாகப்பட்டினத்திலேயே உள்ளூர் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் வடிவமைத்துள்ளனர்.

இது பாதுகாப்பு கண்காணிப்பு, கூட்ட மேலாண்மை, துாய்மை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு போன்ற பணிகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் இதில் உள்ளது.

ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பொது அறிவிப்புகள் வெளியிடும்.

ஆர்.பி.எப்., பொலிஸாருடன் இணைந்து நடைமேடைகளில் ரோந்து பணிகளிலும் ‘ஏ.எஸ்.சி., அர்ஜுன்’ ரோபோவை ஈடுபடுத்த உள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவின் எச்சரிக்கையை மீறி ஆங்கிலக் கால்வாயில் ரஷ்ய எண்ணெய் கப்பல்கள்!

Next Post

ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பங்கு குறித்த ட்ரம்ப் கருத்துக்கு பிரித்தானியா கடும் கண்டனம்!

Related Posts

இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
இலங்கை

2026-10-22
இலங்கைப் பயணிகளுக்கு முக்கிய தகவல் — சவூதி விமான சேவைகள்

மின்வெட்டு தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்!

மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் மழை மேலும் தீவிரமடையும்! ஒக்டோபர் 27 வரை எச்சரிக்கை

வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறு பொறியியலாளர்கள் கோரிக்கை!
இலங்கை

வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறு பொறியியலாளர்கள் கோரிக்கை!

2026-10-22
Next Post
ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பங்கு குறித்த ட்ரம்ப் கருத்துக்கு பிரித்தானியா கடும் கண்டனம்!

ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பங்கு குறித்த ட்ரம்ப் கருத்துக்கு பிரித்தானியா கடும் கண்டனம்!

இளவரசர் வில்லியமுடைய ஆண்டு வருமானம் 23 மில்லியன் பவுண்டுகள்: ஹரிக்கு ஏன் பாரபட்சம்?

யாழில் இடம்பெறும் கூட்டுறவு உற்பத்திப் பொருள்களின் கண்காட்சி ஆரம்பம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி; மீண்டும் பலத்த மழை!

நாட்டின் பல பகுதிகளில் மழை தீவிரமடையலாம்! வானிலையில் மாற்றம்!

0
இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

0
ஆறு மாதங்களாகியும் பதில் இல்லை; அரசாங்கத்தின் செயற்பாடுகளைச் சாடும் சஜித்!

வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல்!

வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல்!

0
இலங்கைப் பயணிகளுக்கு முக்கிய தகவல் — சவூதி விமான சேவைகள்

இலங்கைப் பயணிகளுக்கு முக்கிய தகவல் — சவூதி விமான சேவைகள்

0
வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி; மீண்டும் பலத்த மழை!

நாட்டின் பல பகுதிகளில் மழை தீவிரமடையலாம்! வானிலையில் மாற்றம்!

2026-10-23
இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

2026-10-22
ஆறு மாதங்களாகியும் பதில் இல்லை; அரசாங்கத்தின் செயற்பாடுகளைச் சாடும் சஜித்!

ஆறு மாதங்களாகியும் பதில் இல்லை; அரசாங்கத்தின் செயற்பாடுகளைச் சாடும் சஜித்!

2026-10-22
வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல்!

வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல்!

2026-10-22
இலங்கைப் பயணிகளுக்கு முக்கிய தகவல் — சவூதி விமான சேவைகள்

இலங்கைப் பயணிகளுக்கு முக்கிய தகவல் — சவூதி விமான சேவைகள்

2026-10-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: