• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இளவரசர் வில்லியமுடைய ஆண்டு வருமானம் 23 மில்லியன் பவுண்டுகள்: ஹரிக்கு ஏன் பாரபட்சம்?

Rahul by Rahul
2026/01/24
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானிய இளவரசரான வில்லியமுடைய தனிப்பட்ட ஆண்டு வருமானம் 23 மில்லியன் பவுண்டுகள்.

ஆனால், ஹரிக்கு அத்தகைய வருமானம் கிடையாது. என்பதுடன் உண்மையாகவே ஹரி தனது ஸ்பேர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது போல அவருக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேவேளை, அந்த 23 மில்லியன் பவுண்டுகள் வருமானம், இளவரசர் வில்லியமுக்கானது அல்ல,
அது அவர் வகிக்கும் பதவிக்கானது என தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் யார் மன்னரின் மூத்த மகனோ, அவருக்கு கார்ன்வால் கோமகன் என்னும் பட்டம் அல்லது பதவி வழங்கப்படும்.

அந்த பதவியை வகிக்கும் நபருக்கு (Duchy of Cornwall) டச்சி ஓப் கார்ன்வால் என்னும் சொத்து கிடைக்கும்.

இதற்கு முன் அது மன்னர் சார்லசுக்கு சொந்தமாக இருந்தது.

இந்நிலையில் அவர் மன்னரானதும்இ இளவரசர் வில்லியம் கார்ன்வால் கோமகன் ஆனார். ஆகவே அந்த சொத்தும் அவரை வந்தடைந்தது. எனவே, அந்த Duchy of Cornwall என்னும் சொத்திலிருந்து வில்லியமுக்கு வரும் வருமானம்தான் இந்த 23 மில்லியன் பவுண்டுகள்.

எனவேஇ அது ராஜகுடும்ப மரபாக பார்க்கப்படுவதுடன் ஹரிக்கு பாரபட்சம் காட்டப்படவில்லை .

இந்நிலையில் ஹரியின் தாயும், அவரது பாட்டியின் தாயும் அவருக்கு பெரும் தொகையை சொத்தாக வைத்துச் சென்றுள்ளதுடன் இளவரசர் வில்லியம் மன்னராகிவிடுவார்.

இதனால் ஹரிக்கு அந்த வாய்ப்பில்லை என்பதால், அவரது பாட்டியும் ஹரிக்குதான் கூடுதல் சொத்து விட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

Related

Tags: (Duchy of Cornwall)23 million pounds.British Prince William's
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பங்கு குறித்த ட்ரம்ப் கருத்துக்கு பிரித்தானியா கடும் கண்டனம்!

Next Post

யாழில் இடம்பெறும் கூட்டுறவு உற்பத்திப் பொருள்களின் கண்காட்சி ஆரம்பம்!

Related Posts

TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!
உலகம்

2026-02-26
மின்னணு காப்பு அணிய வேண்டியிருந்தால் பிரச்சாரம் செய்ய மாட்டேன்

போர் மேகங்களுக்கு மத்தியில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை: ஜெனீவாவில் இன்று பேச்சுவார்த்தை!
அமொிக்கா

பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!
இந்தியா

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் – பிரதமர் மோடி!

2026-02-26
கத்திகள் விற்பனையில் கடும் கட்டுப்பாடு: ஸ்காட்லாந்து அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட தாய் கோரிக்கை!
இங்கிலாந்து

5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!
இங்கிலாந்து

5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!

2026-02-26
Next Post
யாழில் இடம்பெறும் கூட்டுறவு உற்பத்திப் பொருள்களின் கண்காட்சி ஆரம்பம்!

யாழில் இடம்பெறும் கூட்டுறவு உற்பத்திப் பொருள்களின் கண்காட்சி ஆரம்பம்!

இந்தியாவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் மனித வடிவ ரோபோ அறிமுகம்

கிரீன்லாந்தில் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு –  கனடா எதிர்ப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு!

கிரீன்லாந்தில் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு - கனடா எதிர்ப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து

0
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்

அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

0
TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

0
நுவரெலியாவில்  திடீர் வாகன பரிசோதனை – 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.