• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
கிரீன்லாந்தில் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு –  கனடா எதிர்ப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு!

Rahul by Rahul
2026/01/24
in உலகம்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

கிரீன்லாந்தின் மீது கோல்டன் டோம் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை கட்டமைக்கும் தனது திட்டத்தை கனடா எதிர்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவுகளுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி நேரடியாக தனது எதிர்ப்பை பதிவிட்டு வருகிறார்.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி பேசுகையில், ‘ராணுவ பலம், பொருளாதார பலமுடைய நாடுகள்,  அவற்றை மற்ற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

அதே கூட்டத்தில், இதற்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ‘அமெரிக்காவால் தான் கனடா வாழ்கிறது எனவும் எங்களிடமிருந்து பல சலுகைகளை பெறும் அந்நாடுஇ நன்றியுடன் இல்லை’ எனவும் விமர்சித்தார்.

இதற்கு கனடா பிரதமர் மார்க் கார்னி,  ‘அமெரிக்காவின் தயவால் நாங்கள் வாழவில்லை’ என பதிலளித்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த டிரம்ப், ‘கனடா பிரதமர் கார்னிக்கு அமைதி வாரியத்தில் இணைய விடுத்த அழைப்பை ரத்து செய்கிறேன்’ என அறிவித்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் கனடா பிரதமர் மீது ஜனதிபதி டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,  கோல்டன் டோம் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு கிரீன்லாந்தின் மீது கட்டப்படுவது கனடாவைப் பாதுகாக்கும் என்றபோதிலும், கனடா அதற்கு எதிராக உள்ளது எனவும் அதற்குப் பதிலாக, அவர்கள் சீனாவுடன் வர்த்தகம் செய்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் எனவும் அந்தச் சீனா முதல் வருடத்திலேயே அவர்களை விழுங்கிவிடும் எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.

Related

Tags: Canadian Prime Minister Mark CarneyGolden Dome missile defense systemGreenlandUS President Donald TrumpUS President Trump's decisions.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் மனித வடிவ ரோபோ அறிமுகம்

Next Post

அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதிப்பு!

Related Posts

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

2026-05-24
பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!
உலகம்

பிரித்தானியாவில் வெப்ப நிலை சாதனை அளவில்!
இங்கிலாந்து

உக்ரேன் போரில் 23 வயது பிரிட்டிஷ் வீரர் உயிரிழப்பு!

ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் நிதிநிலை குறித்த விசாரணைக்கு 2 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக செலவு!

வெள்ளை மாளிகை அருகே பரஸ்பர துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் உயிரிழப்பு!
அமொிக்கா

வெள்ளை மாளிகை அருகே பரஸ்பர துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் உயிரிழப்பு!

2026-05-24
Next Post
அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதிப்பு!

அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதிப்பு!

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் நிகழ்வு நேற்று இடம்பெற்றது!

பேருந்தில் நகைத்திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது!

நாடுமுழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 524 பேர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

0
பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

0
அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.