வெளிநாட்டு பணியாளர்களால் இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் மத்திய வங்கி அறிக்கை!
வெளிநாட்டு பணியாளர்களால் இலங்கை நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்துக்கு வரி விதிக்கப்படுவதில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது இவ்வாறு அனுப்பப்படும் பணத்துக்கு வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள்...





















