விமானிகளின் பற்றாக்குறைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்க வேண்டும் : சஜித் பிரேமதாஸ!
ஸ்ரீலங்கன் விமான சேவையில் விமானிகளுக்கான பற்றாக்குறை காணப்படுவதாகவும், இந்த நிலைமையானது பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விடயம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இதுதொடர்பாக...



















