அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 8ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை...





















