கிளிநொச்சியில் அத்தியாவசிய தேவைகளிற்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம்!
கிளிநொச்சியில் அத்தியாவசிய தேவைகளிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல், டீசல் வினியோகம் இடம்பெற்று வருகின்றது. கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் முதல் பெற்றோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகின்றது. எரிபொருள்...


















