• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
வானில் அரங்கேறிய பரபரப்பு; ஃப்ளைதுபாய் சம்பவம் குறித்து UAE விளக்கம்! 

வானில் அரங்கேறிய பரபரப்பு; ஃப்ளைதுபாய் சம்பவம் குறித்து UAE விளக்கம்! 

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/03
in உலகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

டெல் அவிவ் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது அச்சத்தை ஏற்படுத்திய நிலைக்குச் சென்ற ஃப்ளைதுபாய் (Flydubai) விமானத்தின் துணை விமானி பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை நடத்த முயன்றதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல் ஹம்மாமி என்று அடையாளம் காணப்பட்ட துணை விமானி, விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் (கொக்பிட்) வைத்து விமானியை கோடாரியால் தாக்கி, விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முயன்றதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை அரசு வழக்கறிஞர் ஹமத் சைஃப் அல் ஷம்சி சனிக்கிழமை (03) தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான சூழல், நோக்கங்கள் மற்றும் ஏதேனும் தொடர்புகள் ஆகியவற்றைத் தீர்மானிக்கவும், அதேவேளையில் பௌதீக மற்றும் டிஜிட்டல் சான்றுகளை ஆய்வு செய்யவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.

சிரியாவைச் சேர்ந்த தாயைக் கொண்டவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்தவருமான அந்த துணை விமானி, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த விமான நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவதற்கு முன்பே, தீவிரவாதக் கருத்துகளைக் கொண்டிருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக ஓமன் நாட்டினால் விமானம் ஓட்டுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருந்தார் என்று ‘அசோசியேட்டட் பிரஸ்’ (AP) செய்தி நிறுவனத்திடம் வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர் ஒரு “தனிநபர் தாக்குதலாளியாக” செயல்பட்டாரா அல்லது ஏதேனும் தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா என்பதை உறுதி செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக வளைகுடா நாட்டு இராஜதந்திரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

விமானம் பறந்து கொண்டிருந்தபோது சக ஊழியரால் கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும், கொக்பிட் கதவைத் திறக்கப் போராடிய இந்திய விமானி ஸ்மித் மச்சார் ஒரு நாயகனாகப் போற்றப்படுகிறார்.

182 பேருடன் சென்ற அந்த விமானம் சுமார் ஒரு நிமிடத்தில் 33,000 அடி உயரத்திலிருந்து 17,000 அடி உயரத்திற்கு (10,000 மீட்டரிலிருந்து 5,100 மீட்டருக்கு) கீழே இறங்கிய நிலையில், பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரை அடக்கிக் கட்டுப்படுத்தினர்.

இதையடுத்து, துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானம், சவுதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது; அங்கு துணை விமானி கைது செய்யப்பட்டார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த தூதரக ஆலோசகர் அன்வர் கர்காஷ், வெள்ளிக்கிழமை அன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ஃப்ளைதுபாய் மீதான தாக்குதலை ஒரு “ஆபத்தான பயங்கரவாதச் செயல்” என்று குறிப்பிட்டதோடு, ஒரு பேரழிவைத் தடுத்ததற்காக விமான கேப்டனைப் பாராட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: FlydubaiUAEஃப்ளைதுபாய் சம்பவம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாகன இலக்கத் தகடுகள் தாமதம் குறித்து விசாரிக்க உத்தரவு!

Next Post

இலங்கையின் வேலையின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு!

Related Posts

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றில் நுண்துகள்களின் அளவு அதிகரிப்பு!
இலங்கை

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றில் நுண்துகள்களின் அளவு அதிகரிப்பு!

2026-11-20
பிரித்தானியாவில் உடல்நலப் பிரச்சினைகளால்  வேலைக்குச் செல்ல முடியாதவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இங்கிலாந்து

பிரித்தானியாவில் உடல்நலப் பிரச்சினைகளால் வேலைக்குச் செல்ல முடியாதவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

2026-11-20
ரோஹிங்கியா மக்கள் மீதான 2017ஆம் ஆண்டு வன்முறை இனப்படுகொலை எனத் தீர்ப்பு!
ஆசியா

ரோஹிங்கியா மக்கள் மீதான 2017ஆம் ஆண்டு வன்முறை இனப்படுகொலை எனத் தீர்ப்பு!

2026-11-20
பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே உறவுகளை மீண்டும் வலுப்படுத்த புதிய ஒப்பந்தங்கள்
இங்கிலாந்து

பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே உறவுகளை மீண்டும் வலுப்படுத்த புதிய ஒப்பந்தங்கள்

2026-11-20
பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாட்டை விட்டு வெளியேற  நிதியுதவி
இங்கிலாந்து

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாட்டை விட்டு வெளியேற நிதியுதவி

2026-11-20
உக்ரைனின் கிரிமியா மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான தீர்மானத்துக்கு  ஆதரவாக வாக்களிக்க பிரித்தானியா  தீர்மானம்
இங்கிலாந்து

உக்ரைனின் கிரிமியா மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க பிரித்தானியா தீர்மானம்

2026-11-20
Next Post
இலங்கையின் வேலையின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு!

இலங்கையின் வேலையின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா!

கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? –  GMOA

நாய் தடுப்பூசி விதிமுறையில் மாற்றத்துக்கு GMOA கண்டனம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 20 .11.2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 21 .11.2026

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணில்லை – உயர் நீதிமன்றம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணில்லை – உயர் நீதிமன்றம்

0
வருடத்தின் 365 நாட்களும் சிறுவர் தினமாகக் கருதிச் செயற்பட வேண்டும் – சஜித் பிரேமதாச!

வருடத்தின் 365 நாட்களும் சிறுவர் தினமாகக் கருதிச் செயற்பட வேண்டும் – சஜித் பிரேமதாச!

0
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

0
இந்த ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த 20 இலட்சமாவது சுற்றுலாப் பயணி இன்று நாட்டை வந்தடைந்தார்!

இந்த ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த 20 இலட்சமாவது சுற்றுலாப் பயணி இன்று நாட்டை வந்தடைந்தார்!

0
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 20 .11.2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 21 .11.2026

2026-11-21
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணில்லை – உயர் நீதிமன்றம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணில்லை – உயர் நீதிமன்றம்

2026-11-21
வருடத்தின் 365 நாட்களும் சிறுவர் தினமாகக் கருதிச் செயற்பட வேண்டும் – சஜித் பிரேமதாச!

வருடத்தின் 365 நாட்களும் சிறுவர் தினமாகக் கருதிச் செயற்பட வேண்டும் – சஜித் பிரேமதாச!

2026-11-21
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

2026-11-20
இந்த ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த 20 இலட்சமாவது சுற்றுலாப் பயணி இன்று நாட்டை வந்தடைந்தார்!

இந்த ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த 20 இலட்சமாவது சுற்றுலாப் பயணி இன்று நாட்டை வந்தடைந்தார்!

2026-11-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: